வாசகர்கள் கருத்துகள் ( 10 )
So many apartments including several thousands of residences are there in Chennai Mambakkam main Road, But there is no proper street lights in this road. Perumbakkam lake is not cleaned and encroachments are not evicted. Will the concerned authorities look into this matter.
மரம் செடி இல் விழுந்த இலையை அள்ளுவதற்கு ஊராட்சிக்கு கப்பம கட்ட வேண்டும்
காசு போட்டு கட்டின அல்லது வாங்கின வீட்டின் உரிமையாளனுக்கு அதைச் செய்யணும். இதைச் செய்யக்கூடாது. அனுமதி வாங்கணும் என்று ஆயிரம் நிபந்தனைகள். ஆனால் பொது இடங்களில் சாலைகளில் சுவர்களில் கட்சிக்காரன் போஸ்டர் ஒட்டி கட் அவுட் வைத்து கிலோமீட்டர்கள் தூரத்துக்கு அலங்கார வளைவுகள் வைத்து ஒலிபெருக்கிகளை அலறவிட்டு போக்குவரத்தை மறித்து பேரணி நடத்துவதற்கு எந்த நிபந்தனைகளும் கிடையாது. அப்படி இருந்தாலும் அவைகளை ஏன் பின்பற்றவில்லை என்று கேட்க எந்த நாதியும் கிடையாது.
பல விஷயங்களை வரவேற்கின்றேன்
பல விஷயங்களை வரவேற்கின்றேன்
இந்த சங்கங்ளை அரசு எந்தளவுக்கு மதிக்கும்?
அடுக்கு மாடி குடியிருப்பு சங்கம் பதிவு அவசியம். பொது விதிகள் அரசு வகுக்க வேண்டும். விதிகளை செயல் படுத்த ஊழல் பதிவு துறை எதற்கு?. பொதுப் பணி, வீட்டுவசதி வாரியம் தான் சரியான அமைப்பு. இஷ்டம் போல் ஊழல் புரிய உத்தரவு போட முடியாது. குடியிருப்பு வரி விதிப்புக்கு உட்பட்டது. குடியிருப்பு உள் தண்ணீர் குழாய், கழிவு நீர் சேகரிக்க வசதி இருக்கும். திட்ட எல்லையில் குடியிருப்பு கட்டும் போது உள்ளாட்சி பிணைப்பு வசதி செய்து முடிக்க வேண்டும். உள் குப்பை சங்கம் சேகரிக்கும். கிடங்கில் உள்ளாட்சி சேர்க்க வேண்டும். தன் பொறுப்பை மறைக்கும் அதிகார அறிவிப்பு.
அப்போ குடிசைகளுக்கு? குடிசை மாற்று வீடுகளுக்கு? வீட்டு வசதி அடுக்கு மாடிகளுக்கு? போலீஸ் வீடுகளுக்கு?
அடுக்கு மாடி குடியிருப்பு உரிமையாளர்கள் முதலில் ஒரு அமைப்பு தொடங்க வேண்டும். அதை பதிவு செய்ய பணம் கட்ட வேண்டும். பதிவு செய்த பின்னர், துணை விதிகளை தயாரித்து அதையும் பதிவு செய்ய வேண்டும். இந்த மாதிரி யாரும் செய்வதில்லை
சும்மா இருந்த சங்கை ஒருத்தன் ஊதி கெடுத்தானாம்