உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப் பொருள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? தெரியாதா?: ஐகோர்ட் கிடுக்கிப்பிடி

போதைப் பொருள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? தெரியாதா?: ஐகோர்ட் கிடுக்கிப்பிடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? தெரியாதா?' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சென்னை பெரும்பாக்கம், துரைப்பாக்கம் குடிசை மாற்றுவாரிய கட்டட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? தெரியாதா? போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க ஏதேனும் தனி அமைப்பு உள்ளதா? இல்லையென்றால் இது தொடர்பான வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா?' என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.'பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் ஆய்வு செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sks
செப் 04, 2024 06:27

Our area police directly supporting the person to sale the kanja. The reason two time arrested the kanja person and immediately released, and now kanja sales is in progress.


Mani . V
செப் 04, 2024 06:06

தெரியும். இப்ப என்ன?


Jagan (Proud Sangi)
செப் 04, 2024 01:44

அவுங்க போட்ட பிச்சையால் பதவி பெற்ற கழக கண்மணிகள் காவல்துறை கைகளை கட்டினால் அவர்கள் என்ன செய்ய முடியும். அந்தக்காலத்து காவல் துறை தனித்துவமாக இருந்தது. இப்போ எல்லாம் கைகால் புடிச்சு பதவிக்கு வராங்க எனவே சேவகம் மட்டுமே தெரியும்


Jagan (Proud Sangi)
செப் 04, 2024 01:40

பேன்சி ஸ்டோர் வைத்திருப்பது சரக்கு சில்லறை விற்பனை செய்ய. டோர் டெலிவரி / டாக்ஸி ஓட்டுவது வீட்டுக்கு சப்ளை செய்ய. டெலிவரி ஆளுங்க பெயரை கேளுங்க.


Ramesh Sargam
செப் 03, 2024 22:29

போலீசுக்கு நன்றாகவே தெரியும். அதைவிட ஆட்சியில் உள்ளவர்களுக்கும் நன்றாக தெரியும். போதைப்பொருள் கடத்தல் மன்னன், விநியோக சாம்ராட் ஜாபர் சாதிக்குக்கு சன்மானம் கொடுத்தது யார்? ஒரு உயர்ந்த போலீஸ் அதிகாரி அல்லவா? செய்தித்தாள்களில் அந்த புகைப்படம் கூட வந்ததே இது எப்படி கணம் கோர்ட்டார் அவர்கள் கவனத்தில் வராம போனது...


Kasimani Baskaran
செப் 03, 2024 20:49

நீதிமன்றத்தால் காவல்துறையை வழிநடத்த முடியாது. அப்படி முயல்வதும் கூட அபத்தமானது. மாறாக நிர்வாகத்தை தவறுகளுக்கு பொறுப்பேற்க வைக்க முடியும். தவறு செய்யும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வழிவகை செய்ய முடியும்.


lana
செப் 03, 2024 20:44

அரசியல் வியாதிகள் லஞ்சம் வாங்குவது உங்கள் க்கும் தெரியும். தெரிந்தும் நீங்கள் என்ன செய் கிறீர்கள். கேள்வி மட்டுமே கேட்கிறீர்கள். அப்படியே பிடித்து கொடுத்தால் உங்கள் மேல் அதிகாரி ஜாமீன் கொடுப்பது மட்டும்தான் வேலையாக உள்ளனர்.


M Ramachandran
செப் 03, 2024 19:59

எதிர் கட்சியை வரிசையில் இருக்கும் போனதெ சட்டசபையிலே குட்காவை கொண்டுவந்தவர் ஆட்சியென அவர்கள் கையில். போலீசு கட்டுப்பாடு அவர்கள் கையில். ஆத்து நிறைய வெள்ளம் அம்மா குடி அப்பா குடி தான். ஆக மொத்தம் தமிழநாடே அவர்கள் கைய்யில். முக்கிய அரசியல் வாதிகள் பண மழையில்.


duruvasar
செப் 03, 2024 19:39

திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைப்பவர்கள் தான் எங்களுக்கு தெரியும் என பதில் அளிப்பார்கள் என ஒரு கூமுட்டை கூவும்.


இராம தாசன்
செப் 03, 2024 19:18

இது என்ன கேள்வி - தெரியும்ன்னா சொல்லப்போறாங்க?


சமீபத்திய செய்தி