உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயுதப்பூஜை தொடர் விடுமுறை; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆயுதப்பூஜை தொடர் விடுமுறை; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: ஆயுதப்பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்திற்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை - சென்னைக்கு மட்டும் 4 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை, செங்கோட்டை, கொல்லம் போன்ற பிற நகரங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களின் விபரம் தேதி - இடம் அக்.,16 தேதி - சென்னை சென்ட்ரல் - போத்தனூர் - இரவு 11.55 மணிக்குஅக்.,18ம் தேதி - சென்னை சென்ட்ரல் - போத்தனூர் - இரவு 11.55 மணிக்குஅக்.,17ம் தேதி - போத்தனூர் -சென்னை சென்ட்ரல் - பிற்பகல் 2 மணிக்குஅக்.,20ம் தேதி - போத்தனூர் -சென்னை சென்ட்ரல் - மாலை 6.15 மணிக்குஅக்.,16ம் தேதி - தாம்பரம் - நெல்லை (ஈரோடு வழியாக) - மாலை 4 மணிக்குஅக்.,20ம் தேதி - நெல்லை - தாம்பரம் (ஈரோடு வழியாக) - இரவு 11.40 மணிக்குஅக்., 19ம் தேதி - தாம்பரம் - செங்கோட்டை - இரவு - 11.55 மணிக்குஅக்.,20ம் தேதி - செங்கோட்டை - தாம்பரம் - பிற்பகல் 3 மணிக்குஅக்., 19ம் தேதி - சென்னை சென்ட்ரல் - கொல்லம் - இரவு 11.50 மணிக்கு அக்., - 20ம் தேதி - கொல்லம் - சென்னை சென்ட்ரல் - மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை