வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வருத்தமாக உள்ளது .உதவி மேலாளர் செய்தது அராஜகம் . இந்த நிகழ்வு அதிமுக ஆட்சியில் ஒரு வேளை நடந்திருந்தால் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் உடனே தமிழகமெங்கும் வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தியிருக்கும் .அரசை கண்டித்து கண்டன ஊர்வலங்கள் ,பொது கூட்டங்கள் நடத்தியிருக்கும் .ஆனால் திமுக ஆட்சி என்பதால் கள்ள மௌனங்களுடன் பேருக்கு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு அமைதியாகி விடுவார்கள் .மேலும் மதுரை - கம்யூனிஸ்ட் நாடளுமன்ற தொகுதி - ஆதலால் ஒன்றுமே நடக்காது
திருட்டு தீயமுக ஆட்சியில் மேலாளரை வைத்து கொண்டு டிரைவரை டிஸ்மிஸ் பண்ணுவான்கள்.இது புதுசா இருக்கே. இந்த மேலாளர் தலைமைக்கு கப்பம் கட்ட வேண்டிய பணத்தை சுருட்டி விட்டானோ என்னவோ?
என்னங்க வெறும் சsபண்டா கேவலமா இருக்கே டிரைவர் தவறு செய்யாமல் செருப்பால அடிவாங்கிருக்காரு அடிச்சவன் அதிகாரின்னா ஓட்டுநர் என்ன அடிமையா மன்னிப்பு சொல்லிட்டா ஓகே ஆயுருமாங்க எவ்ளோ அவமானம் திருப்பித்தான்க்கமுடியாது ன்னு அணவமா
செய்தியில் முழுமை இல்லை. ஓட்டுனர் சொன்னது உதவி மேலாளர் சொன்னதால் வண்டியை இயக்கவில்லை . இது உண்மையென்றால் ஓட்டுனர் மீது துறை நடவடிக்கை எடுக்கமுடியாது. இதில் ஓட்டுனர் பொய் சொல்ல வாய்ப்புஇல்லை. இதனை உறுதிப்படத்தவேண்டியது போக்குவரத்து நிறுவனம்.
காவலர்கள் கூடதான் கடற்கரை போன்ற பொது இடங்களில் shoe போட்ட காலால் எட்டி உதைத்தும் கன்னத்தில் அறைந்தும் பணத்தை புடுங்குகிறார்கள். . Diamiss செய்யாமல் suspension / transfer என்கிற தைர்யம்
கை. கால். உனக்கும் இருக்குது. திருப்பி ஏண் அடிக்கல?