உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.டி.எம்.,மை உடைத்து திருட முயற்சி

ஏ.டி.எம்.,மை உடைத்து திருட முயற்சி

தூத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் எச்.டி.எப்.சி., வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 4:33 மணிக்கு மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தின் அடிப்பகுதியை கழட்டி பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினார். காலையில் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை