உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலையில் சமணர் குகையை ஆக்கிரமிக்க பச்சை பெயின்ட் அடித்து அட்டூழியம்

திருப்பரங்குன்றம் மலையில் சமணர் குகையை ஆக்கிரமிக்க பச்சை பெயின்ட் அடித்து அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையில், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்ற சிலரை போலீசார் தடுத்தனர். தாங்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி, சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 'வழிபட தடையில்லை. உயிர்பலி கொடுக்க தான் தடை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை பொருட்படுத்தாமல், ஜன., 18ல் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி, சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலையேற முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ix1pi6c7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இம்மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக, ஹிந்து அமைப்புகள் போராடி வரும் நிலையில், மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில், பச்சை பெயின்ட் பூசப்பட்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, பாறையில் சில வாக்கியங்களையும் எழுதியுள்ளனர்.இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறை உதவி பாதுகாப்பு அலுவலர் சங்கர் அளித்த புகாரில், பொதுச்சொத்து மற்றும் தொல்லியல் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், மர்ம நபர்கள் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

V GOPALAN
ஜன 23, 2025 14:53

சொரணை இல்லாத தமிழன் அறுபது ஆண்டுகள் ஒரு சதவிகித ப்ராஹ்மணர்களை எதிர்க்கிறேன் என்று 99 சதவிகித தமிழர்கர்களை முட்டாள்களாக ஆக்கிய ஸ்டாலின் குடும்பம் அழிவது உறுதி


Mohamed Ishaq
ஜன 23, 2025 12:47

முட்டாள்களும் மத வெறியர்களும் இருக்கும் வரை இந்தியாவில் இதுதான் நடக்கும் வாழ்த்துக்கள்


Kannan
ஜன 23, 2025 10:47

இதெல்லாம் தான் திராவிட மாடல் அப்படீன்னு முதல்வர் ஐயா பெருமையா சொல்லிக்குவார். நாம் இப்படியே புலம்பி சாகவேண்டியது தான்.


Veluvenkatesh
ஜன 22, 2025 20:10

இதெல்லாம் அக்கிரமத்தின் உச்சம், ஆயிரமாயிரம் ஆண்டு புனித சின்னங்களை நாசம் செய்யும் இந்த காட்டுமிராண்டி கூட்டம் அழிந்தால் தான் இந்த நாடும் உலகமும் ஓரளவாவது அமைதி கிடைக்கும். டாஸ்மாக் திருட்டு திராவிட ஆட்சிகளின் சிறுபான்மை ஆதரவு இவர்களை மதி இழந்த மிருகமாக மாற்றி விட்டது.


Azar Mufeen
ஜன 22, 2025 14:14

இப்படி பெயிண்ட் அடிக்குறதுக்கு பதிலா அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டு மலையின் மேலிருந்து கீழே குதிக்கட்டுமே இறைவன் இருந்தா காப்பாற்ற போகிறான் மத்தவர்களும் நம்பிக்கை கொள்வார்கள் இல்லையா அதைவிட்டு பெயிண்ட் அடிச்சா இறைவன் இருக்குறதா ஆயிடுமா


சிந்தனை தமிழன்
ஜன 22, 2025 14:13

மெஜாரிட்டி ஆகும் வரை நாங்கள் தமிழர்கள் திராவிடர்கள் என்று குதிப்பார்கள்... மெஜாரிட்டி ஆகிவிட்டால், பாகிஸ்தானில், பங்களாதேஷில் , காஷ்மீரில் நடந்தவை தான் எங்கும் இங்கும்....


jayvee
ஜன 22, 2025 13:44

இதற்க்கு பின்னால் சன்னி பிரிவை சார்ந்த அமைப்புகள் உள்ளன என்று சில இஸ்லாமிய அமைப்பு தலைவர்களே சொல்லி உள்ளனர்.. EPS வாய்திறந்து பேசுவாரா ? செகுலரிஸ்ம் பேசும் பொய்யாளர்கள் மௌனம் காப்பது ஏனோ ? அறிவாலய சம்பள பட்டியலில் உள்ள சில பல தொலைக்காட்சி மாறும் பத்திரிகை ஊடகங்கள் அமைதி காப்பது ஏன் ?


surya krishna
ஜன 22, 2025 13:30

mathamaarikal ayokkiyarkal, muttaalkal


Sankare Eswar
ஜன 22, 2025 13:09

இந்த வேலையாய் செய்த பசங்களுக்கு மூளைன்னு ஒன்னு ஆண்டவன் படைக்க மறந்துட்டானா... புத்தியுள்ள இஸ்ரேல் ஆட்சியாளர்கள் போல இருந்தால்தான் இங்கு சரி பட்டு வரும் போல.


Balamurugan
ஜன 22, 2025 12:22

இவனுகளுக்கெல்லாம் புல்டோசர் வைத்தியம் தான் சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை