உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை பா.ஜ., அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சி; 5 பேர் கைது

கோவை பா.ஜ., அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சி; 5 பேர் கைது

கோவை: கோவை பா.ஜ., அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயற்சித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை உடையாம்பாளையத்தில் வீரமாத்தியம்மன் கோவில் முன்பு, தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி பிரியாணி கடையை ஒருவர் நடத்தி வந்தார். இதற்கு ஊர் மக்கள் சார்பில் உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இனிமேல் கோவில், பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் மாட்டிறைச்சி பிரியாணி கடை போடக் கூடாது என்று பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். இதனால், அவருக்கும், அந்தக் கடை நடத்தி வந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரியாணி கடைக்காரர் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஊர் மக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.இந்த விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் மாட்டிறைச்சி வீச ஆதி தமிழர் கட்சியினர் முயன்றுள்ளனர். அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்து அக்கட்சியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்ய முயன்றனர். அப்போது, மாட்டிறைச்சி விவகாரத்தில் தொடர்புடைய நபரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.மேலும், போலீசாரின் கைது நடவடிக்கையைக் கண்டித்து தரையில் படுத்து உருண்டனர். பிறகு, அவர்களை இழுத்துச் சென்று கைது செய்து, ஜீப்பில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
ஜன 14, 2025 08:35

சிக்கன், லேம்ப் பிரியாணின்னா ஓக்கே. மாடுதான் தெய்வம்


அப்பாவி
ஜன 14, 2025 08:34

எங்க வளாகத்தில் சுத்தி வந்த பெரிய சைஸ் பூனைகளைக் காணவில்லை. எங்கே மட்டன் பிரியாணின்னு போடறாங்களோ தெரியலை.


sankaranarayanan
ஜன 13, 2025 21:13

பிரியாணி கடைக்காரர் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடன் திருடச்சென்ற இடத்தில் இருப்பவரைபார்த்து, இவர்தான் திருடன் என்றால் தமிழ்நாட்டு ஸ்காட்லாண்டு போலீசு படை உடனே அந்த திருடன் சொல்பவரைதான் பிடித்து சிறையில் நடப்பார்கள் இதுதான் திராவிட மாடலின் தனி சிறப்பு அம்சம் கோயில் முன்பு எப்படி மாமிச கடை வைக்கப்பட்டது என்பதை முற்றிலும் பேசாமல், அதை தட்டி கெட்டவரைத்தான் சிறையில் அடைப்ப்பார்கள்


sankaranarayanan
ஜன 13, 2025 17:50

மாட்டிறைச்சியை பா.ஜ.ப. கட்சி அலுவலகம் மீதாவது வீசவாவது போலீசு அனுமதிப்பார்கள் தவிர அதை வீசியவர்கள் பிடிக்கமாட்டார்கள் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்க மாட்டார்கள் இதுதான் டிஜிஹிராவிட மாடலின் தனி சிறப்பு அம்சம்


sridhar
ஜன 13, 2025 17:48

அசிங்கம் தின்னக்கூடாது என்றால் அப்படித்தான் தின்போம் , அது உரிமை என்பார்களோ இந்த லூசுகள் .


என்றும் இந்தியன்
ஜன 13, 2025 16:45

தள்ளுவண்டி மாட்டு பிரியாணி கடைக்காரன் கம்பளைண்ட் செய்தாளாம் சுப்பிரமணியன் பிஜேபி கைது. தள்ளுவண்டி பெண்ணிடம் மாட்டிறைச்சி பிரியாணி என் விற்கிறாய் என்று பிஜேபி சொன்னது தவறு, அப்படி செய்தது ஏன் என்று பிஜேபி அலுவலகம் மீது மாட்டிறைச்சி வீச முயன்றார்களாம் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினார்களாம்???இதன் உண்மையான அர்த்தம் அவர்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு விட்டார்கள் என்று அர்த்தம் கொள்க ???அவர்கள் ஆதி தமிழர் திருட்டு திராவிட கூட்டு கட்சி ஆகவே இந்த விடுவிப்பு


RAMESH
ஜன 13, 2025 16:24

இந்த பயல்களுக்கு என்கவுன்டர் தான் தீர்வு


ஆரூர் ரங்
ஜன 13, 2025 15:07

இன்னொரு வகுப்பு வழிபாட்டுத்தலத்தின் அருகே பன்றிக்கறி விற்க முயற்சிக்கலாம். (போலீஸ் வரும் முன்பே சிலிண்டர் வரும்.)


magan
ஜன 13, 2025 14:29

அவர்களுக்கு தண்டனையா


கந்தண்
ஜன 13, 2025 14:15

விரலை வெட்டி விட்டா அடுத்த வண் பயப்படுவான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை