உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருது வழங்கு விழா

விருது வழங்கு விழா

சென்னை: ஆயிரவைசியர் பேரி செட்டியார் பேரவை சார்பில், சென்னை கந்தகோட்டம் கோவிலில் பத்து மற்றும் +2 ஆம் வகுப்பு சிறப்பாக எழுதிய மாணவ, மாணவியருக்கு தம்பிதுரை எம்.பி. விருது வழங்கி கௌரவித்தார். உடன், கோவில் சீனியர் அறங்காவலர் முத்து மற்றும் நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ