வாசகர்கள் கருத்துகள் ( 49 )
தீம்க இதனை ஆண்டுகளாக ஜெகதிராக்ஷசன் மற்றும் மருதுகல்வித்தந்தைகளிடம் இருந்து கருணை ஸ்டாலின் அடிச்ச கொள்ளை போறாதா மக்களின் வவுத்தரிச்சலை கொட்டிண்டானே .பேச ஒரு தகுதியும் இல்லாத ஊழல் பேசறாங்க.
இருக்கவே இருக்கு பிரியாணி பட்டு சேலை கொலுசு குவாட்டர் இது போதாதா சோற்றால் அடித்த பிண்டங்களை விலைக்கு வாங்க
விக்ரவாண்டியில் திமுக மண்ணை கவ்வும்
இன்னுமா நீங்க திருந்தலா ?/ பாராளுமன்ற தேர்தலில் இப்படித்தான் புலம்பி புலம்பி வீணா போய்ட்டிங்களே
அதிமுக பலமான கட்சி .எதற்காக அதிமுக பாமகவுக்கு விட்டு கொடுக்க வேண்டும் .அதிமுக இரண்டாவது இடம் வந்தால் சேகர் கருத்து எழுவதை விட்டு விட தயாரா ?
பாஜக தோற்பது நிர்ணயிக்கப்பட்ட நிதர்சனம். எனவே கூட்டனி கட்சிகள் ஓர் அலாதி
Erode east formula by ruling party will ensure their win by a big majority. People will get what they give and will vote for them. Reality will come up only in 2026, as giving so much money in all 234 constituencies may not be possible.
பாவம் விக்கிரவாண்டி மக்கள் அடிமையாக போகிறார்கள்.
டெபாசிட் தப்பியது
விக்கிரவாண்டி சாலை பகுதியில் மின் வெட்டு, மின் அழுத்தம் குறைவால் நாங்கள் அவதிப்படுகின்றோம் ..எந்த கட்சி இதை சரி செய்ய முன் வருகிறதோ எங்கள் ஓட்டு அவர்களுக்கே... சரி செய்ய இது வரை யாரும் முன்வரவில்லை...
தைரியம் இருந்தால் அனைத்து கட்சிகளும் தனித்து நின்று நேர்மையாக வாக்கு சேகரித்து தங்கள் பலத்தை நிறுபிக்கனும்.
மத்தியிலேயே கூட்டணி தான் அப்புறம் என்ன......
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
3 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
3 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
3 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
3 hour(s) ago