வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அண்ணாமலையின் பேச்சு எப்படி இருந்தது....உங்கள் பேச்சு எப்படி இருக்கிறது .....தூக்கம்தான் வருகிறது
நன்றாக ஓடிய சாராய வியாபாரத்தில் இருந்து வெளியே வந்ததை விட தாங்கள் அங்கு அதிகமாக பணம் சம்பாதித்து கொண்டு இருந்திருக்கலாம். இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் என்பது போல் மலை சரியான இடத்தில் கொண்டு வந்து விட்டு விட்டார்.
ஓவியம் விஜய் எங்கப்பா
நீங்கள் சொல்வது உண்மையென்றால்........ஓவிய விஜய் இப்போது மொக்கை கருத்து போடுவார்.....wait and see
நயவஞ்சக எட்டப்பர் எடப்பாடி சீக்கிரமாக உங்களை கழட்டி விட்டு கூத்தாடி கூட கூட்டணி வைப்பார்.
ஏன்? பாஜக என்ன பேயா இல்லை பிசாசா, பார்த்தால் தூக்கம் கெட்டுப் போவதற்கு?
நமது நோக்கம் 2026 சட்டசபைத் தேர்தல் அல்ல... 2029 பார்லிமென்ட் தேர்தல் தான் நமது நோக்கம்... உங்களோட இந்த ஸ்டேட்மேன்ட்ட இபிஎஸ் கேட்டா அவருக்கு வயித்தால போக ஆரம்பிச்சிருமே... ஆக 2026 தேர்தல்ல நீங்க தேற மாட்டீங்கன்னு இப்போவே முடிவு பண்ணிட்டீங்களா... சபாஷ். படுத்தே விட்டானய்யா கதை தான்... ஆக மொத்தத்துல முருகன் மாநாடு தான் நீங்க நம்பிக்கிட்டு இருக்கிறது... அப்படித் தானே... 2026 தேர்தல்ல எல்லா தொகுதியிலயும் புட்டுக்கிருச்சு ஏன் முருகா அப்படின்னு நீங்க அந்த முருகப் பெருமான்கிட்ட முறையிட்டா அவர் என்ன பதில் சொல்லுவார் தெரியுமா... பக்தி மாநாடு நடத்துவீங்கன்னு பார்த்தா அரசியல் மாநாடா டா நடத்துறீங்க... அதனால இதுவும் என்னுடைய திருவிளையாடல்களில் ஒன்று... ஓடிப் போயிருங்க அப்படின்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகி போயிக்கிட்டே இருப்பாரு...