வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்லவேளை திராவிட தலைவர்கள் வரவில்லை ..வந்திருந்தால் கலியாணத்தை பேசியே கருமாதியாகிருப்பார்கள்
கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லத்திருமண விழாவில் பா.ஜ., தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., சட்டசபை கொறடாவுமான வேலுமணியின் மகன் விஜய் விகாஸ்- தீக்சனா திருமணம் இன்று நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1xnw1juc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், உறவினர்கள், நண்பர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
நல்லவேளை திராவிட தலைவர்கள் வரவில்லை ..வந்திருந்தால் கலியாணத்தை பேசியே கருமாதியாகிருப்பார்கள்