வாசகர்கள் கருத்துகள் ( 71 )
ஹலோ, பிபிசி நியூஸ் செய்தியில் சொன்னது 1953 மே 11 ல் வந்த விடுதலை பத்திரிகையில் அது போன்ற கருத்து வெளியிடவில்லை என்று. ஆனால் இங்கே பிஜேபி வெளியிட்ட ஆதாரம் உறுதியாக இருப்பது போல் உள்ளது. தேவை இல்லாமல் குழப்பவேண்டாம்.
இது உண்மையான ஆதாரமா என்பதில் சந்தேகம் உள்ளது.
அப்போ?? பிபிசி, ஆங்கில ஊடகம், பொய் செய்தி, போடுகிறதா? பெரியார் அவர்கள், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட, செய்தியில், அந்த மாதிரி, வார்த்தைகள், ஏதும் இடம் பெறவில்லை, என்று செய்தி வெளியிட்டு இருந்தது, இதில் யார் பொய்சொல்வது, பிபிசி யா?? அல்லது பாஜக வா தெளிவு படுத்துங்க
BBC is a antiIndian channel. Always sees to that some division comes among people. It doesnt like Indian growth and integarity. Moreover when a voucher relased to the notice of people, it is the duty of the people to verify. For that also, one need not seek help.
இன்னும் கேவலமாக ஏராளமான கருத்துகளை ராமசாமி சொல்லியிருக்கிறார். திருக்குறளை பற்றி இழிவாகவும், தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்றும் திமுக தலைவர்களை பிறருக்கு கூட்டிக்கொடுப்பவர்கள் என்றும் பேசியிருக்கிறது இந்த வெங்காயம். இவரை சிறையில் தள்ள வேண்டும் என்று கருணாநிதி சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். கண்ணதாசன் எழுதியுள்ள வனவாசம் என்ற நூலில் இவரை பற்றிய கேவலமான, ஆனால் உண்மையான அடையாளத்தை உரித்து காட்டியிருக்கிறார்.
உருட்டு நம்பர் ஒன்பதாயிரம்.. வனவாசம் படித்து முடித்தாச்சு ?? அப்படி ஏதும் கண்ணதாசன் சொல்லலியே? பெரியார் பக்தர்கள் உண்மையான கொள்கைவாதிகள் பூச்சாண்டி போராட்டம் நடத்துபவர்கள் அல்ல என்றே சொல்லியுள்ளார்.
சுக்கு நூறாக உடைக்கப்படுவது பெரும் சமூக மகிழ்ச்சி
ஆதாரம் தேவையில்லை
ஈ வே ரா மற்றும் திராவிஷ இயக்கங்கள் பட்டியல் இன மக்களின் எதிரி,விரோதி
இட ஒதுக்கீடு வந்ததற்கு காரணம் அண்ணல் அம்பேத்கர். ஈ வே ரா இல்லை. ஆனால் அடுத்தவர் உழைப்பை திருடி ஸ்டிக்கர் ஒட்டி சொந்தமாக்கி கொள்வது தான் திருட்டு டூபாக்கூர் டாஸ்மாக் திராவிஷ மாடல் .
யார் அந்த சார்?
ஞான சேகரன் போன்றவர்களின் செயல்களுக்கு வித்திட்டவர்