வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அழித்தே பழக்கப் பட்டவர்களுக்கு ஆக்கத் தெரியுமா? பிரித்தே பழக்கப் பட்டவர்களுக்கு இணைக்கத் தெரியுமா?
ரொம்ப துள்ளுறான். காசுக்காக கட்சியையே விற்பான் அவன். ஒவ்வொரு தேர்தலின் போதும் எந்த பெரிய கட்சி அதிமுக வோ திமுக வோ அதிக பணம் கொடுக்குதோ அவங்க கூட போயிடுவான். அன்புமணி அதை சரி செய்ய பார்க்கிறார். கூட்டணி நீடித்து இருக்கவேண்டும் என நினைக்கிறார்.
இதெல்லாம் வியாபார மற்றும் விளம்பர யுக்தி
எல்லோரிடமும் இறங்கி போய் கூட்டணி அமைப்பதற்கு, திரு அண்ணாமலையையே தலைவராக நீடிக்க வைத்திருந்தால் கூட்டணிக்கு தானாகவே மற்றவர்கள் வந்திருப்பார்கள்.
மரம்வெட்டி கோடாரி கைப்பிடி முறிந்து காலில் விழுந்து விட்டது, சரி பண்ண வைத்தியம் நடக்கிறது.
மருத்துவர் ஐயா இல்லாமல் பாமக இல்லை.அன்புமணி தந்தையை எதிர்த்து அரசியல் செய்வதை விடனும்.
பணம் குடுங்க சரியாகிடும்
ராமதாஸ் இன்று ஒரு கூட்டணியில் நாளை ஒரு கூட்டணியில் இருப்பார், அவருக்கு எந்த கூட்டணி அதிக சீட் தருகின்றதோ அந்த கூட்டணியில் இருப்பார், ஒன்று திமுக கூட்டணி இல்லை அதிமுக கூட்டணி அதை தாண்டி அவர் யோசிக்க மாட்டார் , இன்று திமுக கூட்டணியில் அவர் எதிர்பார்க்கும் அளவுக்கு கொடுக்க போதிய இடம் இல்லை ....
திமுகவை ஒரேயடியாக ஒழிக்க விஜய் கட்சியை பாஜக கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிக்கலாம். அப்படி கூட்டணி அமையுமே என்றால் திமுகவின் மரண ஓலம் இப்போதிருந்தே காது குளிர அனைவரும் கேட்டு மகிழலாம். 234 தொகுதியையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி சாதனையே படைக்க முடியும். அமீத்ஷா யோசிக்கணும் இதுபற்றி. எப்படியோ திமுகவை இல்லாமல் செய்ய வேண்டும்
இன்னும் விஜய் கட்சியின் ஒட்டு சாதவிகிதமே தெரியவில்லை அதற்குள் 234 தொகுதிகளையும் பிஜேபி கைப்பற்றுமாம், DMK வின் மரண ஓலம் கேட்குமாம். என்ன பழனிசாமி கலர் கலரா காதுல பூ சுத்துற? தேர்தல் முடியட்டும் விஜய்க்கே விஜயை பற்றி தெரிந்துவிடும்.
இதுவரை ஜோசப் விஜய் என்று மத துவேஷத்தில் கிண்டல் அடித்து வந்தீர்கள் . தேர்தல் வந்த உடன் ஜோசப்ஐ காணும் இப்போது வெறும் விஜய் மட்டும் வருகிறார் . இது தான்கொள்கை இல்லாத பச்சோந்தி தானம் என்பது
பாஜக அவசரம் காட்டுவதாக தெரிந்தாலும் அவசியம் எனபதை இந்த நேரத்தில் உணரவேண்டும். திமுக ஏற்கனவே விசிக வை செக் வைக்க பாமகவை உள்ளே கொண்டுவரலாமா என்கிற சிந்தனையில் இருந்துகொண்டுள்ளது. ராமதாஸிடம் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் உண்மைதான். விசிக கூடுதல் சீட் கேட்டதும் ஆட்சியில் பங்கு என்று சொன்னதும் திமுகவால் இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் பாமக, மற்றும் தேமுதிகவுடன் பேசிகொண்டுள்ளது. அதனை தடுக்கவே குருமூர்த்தி மூலம் பாஜக ராமதாஸிடம் பேச சொன்னது. இப்போதைக்கு கட்சி அன்புமணியிடமே இருக்கின்றது. அன்புமணியோ பாஜக பக்கமே எப்போதுமே இருக்க எண்ணுகின்றார். காரணம் எதிர்காலம் காங்கிரசுக்கு கிடையது என்பதை புரிந்துகொண்டுவிட்டார். இறுதியில் ஓர் செய்தி.. பாமக விரைவில் பாஜக கூட்டணியில் தந்தையும் தனையனுமாக ஒன்று சேர்ந்து அமீத்ஷா அவர்களை சந்திக்க இருக்கின்றார்கள். சிதறாத ஓட்டுக்களுடன் பாமக, பாஜக அதிமுகவுடன் பயணிக்க தயாராக இருக்கிறது. திருமாவுக்கு நிம்மதி பெருமூச்சு விட எண்ணினாலும், விசிக ஓட்டுவங்கியை காட்டிலும் சற்றே குறைவாக இருக்கின்ற தேமுதிகவை உள்ளே கொண்டுவர முடிவுசெய்து பேட்டி கனம் பற்றி பிரேமலதாவுடன் பேசிக்கொண்டுள்ளது. இந்த தேர்தல் விசிகாவுக்குத்தான் சோதனையாக இருக்கும்.