உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி

 த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று அளித்த பேட்டி: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில், பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் இணைவரா என கேட்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. அதற்குள் எதுவும் நடக்கலாம்; 24 மணி நேரத்தில் கூட, கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. த.வெ.க.,வுக்கு கட்டமைப்பு உள்ளதா? பூத் கமிட்டி முழுமையாக உள்ளதா? அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் யார் என அவர்களால் இப்போது சொல்ல முடியுமா? இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி