உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலை

முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகை த்ரிஷா வீடுகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.சென்னையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் வீடு, தமிழக பாஜ தலைமையகம் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீடு ஆகியவற்றை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நடிகர் எஸ்வி சேகர் வீட்டிற்கும் மிரட்டல் வந்துள்ளது. போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Yasararafath
அக் 03, 2025 16:05

திரிஷா வீட்டிற்கு எல்லாம் வெடிகுண்டாக.? வெடிகுண்டுக்கே அவமானம்.


Sun
அக் 03, 2025 12:09

என்னது நடிகை திரிஷா வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டலா? ஏன் வெறும் கோலிக் குண்டு மிரட்டல் போதாதா?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 03, 2025 14:05

பயப்பட மாட்டாங்களாம் ...


பாரத புதல்வன்
அக் 03, 2025 11:30

யாருப்பா அது வெடிகுண்டை அவமானப்படுத்தறது..


V Venkatachalam
அக் 03, 2025 11:11

வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றவுடன் புலீஸ் விசாரணை.‌


M Ramachandran
அக் 03, 2025 11:07

விவேகம் இல்லாத கும்பலாக மாறி விட்டது.


M Ramachandran
அக் 03, 2025 10:55

இது 200 ஊபீசுகளின் திசை திருப்ப முயற்சி கை வண்ணம்.


Svs Yaadum oore
அக் 03, 2025 10:52

நடிகர் எஸ்வி சேகர் வீட்டிற்கும் மிரட்டல் வந்துள்ளதாம் ...வயல் வெளியில் மர்ம ராக்கெட் இறங்கியது ....


Svs Yaadum oore
அக் 03, 2025 10:51

காங்கிரஸ் இத்தாலி வடக்கன் போன் செய்து நடிகருடன் பேச்சு..இது சிறுபான்மை விவகாரம் ....பாத்து பக்குவமாக மத சார்பின்மையாக விடியல் பிரச்சனையை தீர்க்க வேண்டும் ...இல்லை என்றால் சிறுபான்மை வோட்டு ஊத்திக்கும் ....


Svs Yaadum oore
அக் 03, 2025 10:47

கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்று சினிமாக்காரனுங்களை மேடையில் ஏற்றி சொல்ல வைத்து தமிழ் நாட்டில் சினிமா மூலம் கல்வி புரட்சியை கட்சியை வளர்த்த திராவிடம் ...


V K
அக் 03, 2025 10:34

இன்று வெள்ளிக்கிழமை கொஞ்சம் உஷாராக இருக்கணும் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை