உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரேக்கிங் நியூஸ் கலாசாரம்; முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்: சிறப்பு விவாதம்

பிரேக்கிங் நியூஸ் கலாசாரம்; முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்: சிறப்பு விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ் கலாசாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்து இருந்தார். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தனிப்பட்ட சுதந்திரத்தை ஊடகங்கள் பறிக்கக் கூடாது. பத்திரிகையின் நெறிமுறைகளை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும் என பினராயி வேண்டுகோள் விடுத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5d9uc2hr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து விவாதம் நடந்தது. 'பிரேக்கிங் நியூஸ்... பிரேக் போட சொல்கிறாரா பினராயி விஜயன்? என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

God yes Godyes
அக் 23, 2024 22:15

திராவிடம் பொய். அந்த இனமே இல்லை. நாகரிகமில்லா அதிவாசிகளை மதம் மாற கால்டுவெல் கண்டு பிடித்த யுக்தி. பிராம்மனாரிடமிருந்து திருடிய வார்த்தை ஆதிதிராவிடர். அதை ராமசாமி ஆதியை குப்பயில் போட்டு மீதியை பிழைப்புக்கு வைத்துகொண்டார்.


Ramesh Sargam
அக் 22, 2024 12:51

தனிப்பட்ட விஷயமாக இருந்தால் அதை அவர்கள்தான் வெளிவராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வெளியில் அவர்கள் தனிப்பட்ட விஷயங்கள் வருகிறது என்றால், அவர்களுக்குள்ளே ஏதோ ஒரு கருப்பு ஆடு உள்ளது என்று அர்த்தம். யார் அந்த black sheep என்று சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து அவர்களுக்கு அறிவுரை கூறவேண்டும்.


Ram pollachi
அக் 22, 2024 12:37

நான்கு திசைகளில் நடந்ததை சொல்வது தான் செய்திகள்.... ஆனால் இதை 247 விடாமல் சொல்லியே கொல்கிறார்கள்... இப்படி ஓய்வு இல்லாமல் சேனல்கள் தங்களை சார்ந்தவர்களுக்காக நடத்துவதை எப்படி ஜனநாயகத்தின் தூண் என்று ஏற்றுக் கொள்வது.... இரவு 12 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை தொலைக்காட்சி மற்றும் ரேடியோகளின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.... ஜனங்கள் நிம்மதியாக தூங்கினால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்....


வைகுண்டேஸ்வரன்
அக் 22, 2024 10:16

இதில் என்ன செய்தி இருக்கிறது? அல்லது இதில் ஏன் திராவிடம்? பொறம்போக்கு?? உங்களுக்கெல்லாம் மூளையில் என்னவோ பாதிப்பு இருக்கு. ஒரு நல்ல டாக்டரைப் பாருங்கள்.


Rajasekar Jayaraman
அக் 22, 2024 09:57

பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்ட திராவிடத்தை பற்றி மூச்சுவிட மாட்டானுங்க பொறம் போக்கு


புதிய வீடியோ