வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தேவை இல்லாதது
தங்கைக்கு சிறப்பு செய்வது மனதுக்கு மகிழ்ச்சியை குடுக்கும். வசதியும் வாய்ப்பும் இருந்தால் சிறப்பாக செய்யலாம். கடன் வாங்கிதான் செய்ய கூடாது. பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஒரு திருமணம் நடந்தது நினைவுக்கு வருகிறது. மணமகனும் கலெக்டர், மணமகளும் கலெக்டர். திருமணத்துக்கு பத்து பேர் மட்டுமே அழைக்கப்பட்டார்கள். இரண்டு மாலைகள், ஒரு தாலி, ரெஜிஸ்டர் அலுவகத்தில் திருமணம், அருகில் இருந்த ஒரு ரெஸ்டாரண்ட்டில் லஞ்ச். அவ்ளோதான். திருமணத்துக்கு மொத்தமே ஆயிரம் ரூபாய் செலவு என்று அந்த தம்பதிகள் சொன்னார்கள். இங்குட்டு சிலபேர் பண்ற அலப்பறை இருக்குதே, டூ மச்சாக இருக்கு. கொள்ளையடித்து குவிக்கும் அரசியல்வியாதிகள், லஞ்சம் வாங்கி குவிக்கும் அதிகாரிகள் குடும்ப திருமணத்துக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள் என்றால் நடுத்தறவர்க்கமும் தகுதிக்கு மீறி ஏகப்பட்ட செலவு செய்து திருமணம் நடத்துகிறார்கள்.
Anyone could remember DMK minister P.Moorthy , commercial tax and registration who has spent Rs 30 crores for his son marriage at Madurai . Whose money it is ???
எல்லாம் விளம்பரம். தேவை இல்லாத ஆடம்பரம். நமது ஹிந்து முறைப்படி பெரியோர்களால் வகுக்க பட்ட முறைகளில் திருமணம் செய்வது சிறப்பு
திருமண சடங்கு 01.30 மணி நேரம் , பெண்ணின் போட்டோ சூட் 03.00 மணி நேரம்.
சூப்பர் & அருமை
எல்லாம் டீவி சினிமா ஸ்டைல் விளம்பரங்கள்! தெருக்கூத்து கூட்டம்!
இப்போ தூக்கிட்டு வருவனுங்க சொத்து தகராறு வந்தால் தூக்கி தெருவுல வீசுவானுங்க இவனுங்க பாசம் எல்லாம் எவ்வளவு பார்த்து இருக்கோம்
நெறய தமிழ் சினிமா பார்த்து பாதிக்கப்பட்டிருக்கீங்க
கிறுக்கு பயபுள்ளைங்க .வேற ஒன்னும் சொல்ல தெரியவில்லை. எல்லாமே தம்பட்டம் தான்
பாசமலர் பச்சைக்கிளிக்கு இந்த சந்தோஷம் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்..