உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று பட்ஜெட் தாக்கல்: அமைச்சர்களுக்கு பயிற்சி

இன்று பட்ஜெட் தாக்கல்: அமைச்சர்களுக்கு பயிற்சி

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிதி மற்றும் வேளாண்துறை அமைச்சர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக அரசு, மே 10ம் தேதி பொறுப்பேற்றது. 2026 - 27ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை, இன்று தாக்கல் செய்ய உள்ளது. இதற்காக, காலை 10:00 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அதை தொடர்ந்து, வேளாண் துறைக்கான, தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dwtbqz1b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நிதி அமைச்சர் மரியவில்சன் பொது பட்ஜெட், வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி உள்ளனர். முதல்வர் விஜய் ஒப்புதல் பெற்று, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் அறிக்கை, அமைச்சர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இருவரும் புதியவர்கள் என்பதால், அதை எவ்வாறு படிப்பது, எங்கெங்கு நிறுத்துவது, எங்கெங்கு உவமைகள் சொல்வது என, துறை செயலர்கள் மற்றும் அரசியல் பி.ஏ.,க்கள் வாயிலாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Nesan
ஆக 05, 2026 09:13

நிதிக்கு மரியம் மறதியானவர், தமிழ் கூட வாசிக்க தடுமாறும் அமைச்சர்கள், பாவம் விஜயை அரசு.


Nesan
ஆக 05, 2026 09:08

இதில் இவர்கள் அறிவும், ஆளுமையும் தெரிந்துவிடும்.


Svs Yaadum oore
ஆக 05, 2026 08:53

இங்கே ஒரு உருது அரபி ஆசாமி ஏன் மந்திரிக்கு தமிழ் பேச வரவில்லை என்று கேட்டால் , அமைச்சர் ஆன பிறகுதான் தமிழ் கற்று கொள்வார்களாம் என்று பதில் ...


ديفيد رافائيل
ஆக 06, 2026 13:11

சட்டமன்ற கூட்டத்துல உனக்கு பேச வாய்ப்பு கிடைத்தா உன்னால திக்காம பேச முடியுமா first rime


சூர்யா
ஆக 05, 2026 08:13

பயிற்சியா? என்ன கிரிக்கெட் கிரவுண்ட்லயா இறங்கப் போறாங்க பயிற்சி கொடுக்க?


G Mahalingam
ஆக 05, 2026 07:59

பஸ் கட்டணம், டாஸ்மாக், நில பதிவு கட்டணம் எல்லாம் உயரும். வருமானம் தேவை படுகிறது. டீசலுக்கு மட்டும் உயர்த்த வாய்ப்பு.


sivanandhan
ஆக 05, 2026 07:58

தமிழக மக்களின் தலையெழுத்து. ஓட்டு போட்ட படித்த தற்குறி அணில்களுக்கு இதுவும் வேண்டும்.


ديفيد رافائيل
ஆக 05, 2026 07:55

Dinamalar ல் live tele செய்யப்படுமா


SUBBU,MADURAI
ஆக 05, 2026 08:33

ஏலேய் டேவிட் ரபேல் உனக்கு ஏன் இந்த புத்தி?


Matt P
ஆக 05, 2026 07:37

படத்தில் இருக்கும் அமைச்சருக்கு தமிழில் படிக்க தனி பயிற்சி தேவை.


Matt P
ஆக 05, 2026 07:35

இவருக்கு தமிழ் உச்சரிக்க படிக்க தெரியாதது மாதிரி தெரிகிறது - படத்தில் இருக்கும் மைச்சருக்கு. தனியா பயிற்சி தேவை.


ديفيد رافائيل
ஆக 05, 2026 07:57

உமக்கே தமிழ் எழுத training தரனும் போல


SUBBU,MADURAI
ஆக 05, 2026 08:08

ஏன் உன் பெயரை தமிழில் போட மாட்டேங்கிற அப்படீன்னா நீ ஒரு கொல்டி ...யா சொல்...


SUBBU,MADURAI
ஆக 05, 2026 08:10

நீயே ஒரு தெலுங்குப் பயபுள்ள நீ தமிழை பற்றி பேசுறியா ங்... ஓரமா போயிறு


SUBBU,MADURAI
ஆக 05, 2026 08:36

நீயே ஒரு அப்பத்துக்கு மதம் மாறிய டேவிட் ரபேல் பயபுள்ள நீ எங்களுக்கு ... போடா போயி கர்த்தர்கிட்ட பாவமன்னிப்பு கேள்..


SUBBU,MADURAI
ஆக 05, 2026 08:46

உனக்கேன் அரபுபெயர்


SUBBU,MADURAI
ஆக 05, 2026 06:50

திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு யோகம் வந்த மாதிரி யாருன்னே தெரியாத இந்த மரியவில்சன் எல்லாம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதை நாம் ஏற்றுக் கொண்டாலும், இந்த திமுககாரனுகதான் பாவம் எப்படி இதை பார்த்து சகித்துக் கொண்டு இருக்கிறானுகளோ?


ديفيد رافائيل
ஆக 05, 2026 08:01

உனக்கு ஏன் stomach burning ஆகுது கடந்த 50 வருடங்களாக ஒரே ஆள் தான் மாறி மாறி budget தாக்கல் பண்ணனும் என்ற தலையெழுத்தா எத்தனையோ கோடி மக்கள் வாழக்கூடிய தமிழகத்துல.


SUBBU,MADURAI
ஆக 05, 2026 08:39

டேவிட் பையா அப்படிக்கா ஓரமா போய் ஒப்பாரி வை ஆமா Nee அப்பமா இல்ல Rice bag கா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை