உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்

வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை