வாசகர்கள் கருத்துகள் ( 33 )
ஜங்ஷன் என்ற வார்த்தைக்கு இந்தியில் வார்த்தை இல்லை. அப்பிடியே ஜங்ஷன்னு எழுதியிருக்காங்க. இதெல்லாம் ஒரு மொழி.
அவர்கள் தி மு க வினர் இல்லை, அயோக்கியர்கள் பிடித்து முட்டிக்கு முட்டிக்கு தட்டி உள்ளே வைத்து குமுறுங்கள்.
வடநாட்டில் பொதுவாக கூட்ட நெரிசல்கள் ஒழுங்காக நிர்வகிக்கப்படுவதில்லை, ஆனால் இந்த முறை சிறப்பாக செய்துள்ளார்கள். விமானப்படை சாகசத்தின் போது நடந்த குளறுபடிகள் மறக்க முடியாது.
வெட்கம் மானம் சூடு சொரணை இவைகளில் ஏதாவது ஒன்று இருந்திருந்தால்கூட இதுபோன்ற செயலில் எந்த கட்சிக்காரர்களும் ஈடுபட மாட்டாரக்ள் நாட்டின் கண்ணியத்தை காப்பாற்றுவார்கள் முதலில் இதுபோன்ற செயலில் ஈடுபடும் மக்களை அதன்பின் நிற்கும் அரசியல் கட்சிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் இல்லையே இது காட்டுதீ போன்றே பரவி பாமர மக்களை அழித்துவிடும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் தீவிரவாத கும்பலாக கருதி வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்
நான் மூணாவது மொழியா மலையாளம் படிச்சா ரயில்வே போர்டுகளை மலையாளத்தில் எழுதுவாங்களா? இல்லே குஜராத்தில் தமிழில் ஸ்டேசன் பேரை எழுதுவாங்களா? முதலில் இந்தியில் எழுத உட்டதே தப்பு. அப்போதிலிருந்தே திணிப்பு.
கட்சி நடத்துறவனுக்கும் ஒன்னும் இல்லே... அதுலே ஏரி சவாரி செய்யும் கூட்டத்துக்கும் ஒன்னுமே இல்லவே இல்லே... முட்டாப்பயலுக கூட்டமென தெரியலே இதுலே இருந்து.. அரசியல்.. ஆட்சின்னா என்னான்னே தெரியாதவனுங்ககிட்டே ஆட்சியை பணத்துக்கும் பிரியாணி குவாட்டருக்கும் கொடுத்துட்டு இந்த சமுதாயத்துலே என்ன செய்வது அரியாமே நிக்கும் இந்த தரம் கெட்ட மக்கள்கிட்டே என்ன சொல்ல முடியும்.. பட்டாத்தான் தெரியும்.. நீங்க திருந்தி முழிக்குறதுக்குள்ளே அவன் உன்னோட கோவனத்தையும் உறுவிட்டு உன்னை அம்மனமா நடு ரோட்டுலே நிறுத்திருப்பான்.. அப்போ முழிச்சு பிரயோஜனம் கிடையாது மக்களே.. முழிச்சுக்கோங்க...
சரி.. சரி ஹிந்தி எழுத்து இருக்கும் ரூபாய் நோட்டை உபயோகிக்காதீர்கள்... குறைந்தபட்சம் தார் ஊற்றி அழிக்க முயலவும்...
மத்திய அரசின் கல்வித்துறை அனுப்பிய தேசிய கல்விக் கொள்கை பற்றிய பதிவை நான் என் நண்பருக்கு அனுப்பினேன். அவர் தன் வீட்டில், ஹாலில் அவரது வீட்டிற்கு வந்திருந்த நண்பரிடம் இந்த கல்விக் கொள்கையைப் பற்றி விளக்கமாக சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சை முடிக்கும் தறுவாயில், நண்பர் எதிர்பாராத வகையில், அதே ஹாலில் இவர்களது தேசிய கல்விக் கொள்கை பற்றிய சம்பாஷணங்களை கவனித்துக் கொண்டிருந்த அவரது வீட்டில் பணிபுரியும் வயதான servant maid "ஐயா இந்த கல்விமுறை என்னுடைய பேரன் மற்றும் பேத்திக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் போல இருக்கிறதே. இந்த கல்வித் திட்டம் எப்போது வரும்? என்று கேட்டார். இதை நடைமுறைப்படுத்துவதில் அரசியல்வாதிகள் சண்டித்தனம் பண்ணுகிறார்கள் என்று என் நண்பர் அந்த servant maid இடம் கூறினார். அதற்கு அவர், "கவலைப்படாதீர்கள் ஐயா. நான் 45 வருடங்களாக இதே வேளச்சேரியில் தான் குடியிருக்கிறேன். என் வீட்டருகே வசிக்கும் சுமார் 50 பெண்மணிகளிடம் இன்றே சொல்லி விடுகிறேன். அவர்களும், என்னைப் போல் மாதாமாதம் கல்விக் கட்டணம் செலுத்தும் அளவுக்கு வசதி இல்லாதவர்கள். தேசிய கல்விக் கொள்கை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கை உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார். உடனேயே, என் நண்பர் எனக்கு தொலைபேசியில் நடந்த சம்பவங்களையும், விபரங்களையும் சொன்னார். தேசிய கல்விக் கொள்கையால் யார் உண்மையாக பயன்பெறுவார்களோ, அவர்களிடம் சொல்ல வேண்டும். குறிப்பாக, ஏழை மக்களிடமும், ஏழை மாணவர்களிடமும், சேரிகளில் வாழும் ஏழை மக்களிடமும் நாம் ஒவ்வொருவரும் அவசியம் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
பாஜக பொறுப்பான கட்சியாக இருந்தால் நீங்கள் இக்கருத்தில் கடைசி இருவரிகளில் சொல்வதைச் செய்யவேண்டும் ...
அப்படியே ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சேர்த்து கொளுத்தூங்கடா. தற்குறிக்கு பொறந்த தற்குறிகளா
வெட்கம் கெட்டவர்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் வடை இந்தியர்களின் ஓட்டுகளை வாங்குவதற்கு திமுகவுக்கு ஆதரவாக இந்தியில் போஸ்டர் அடித்து ஒட்டி பிரச்சாரம் செய்தார்களே அப்ப புத்தி இல்லையா உங்களுக்கு.