வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லும்
தேர்தல் கமிஷன் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லும்
வழக்கு தொடுத்தோர்க்கு வாழ்த்துக்கள். ஆனால் நீதி மன்றம் இதை ஏற்காது. சட்டத்தில் இடமில்லை என்று வழக்கை தள்ளுபடி செய்யும்.
கரெக்டு... குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள், எந்த தேர்தலிலும் நிற்க தடை விதிக்க வேண்டியது அவசியம் , . . . ராஜினாமா செய்து ஆறு மாதத்திற்குள் வேறு கட்சியில் சேர்ந்தால் , எலெக்சன் செலவை அந்த கட்சிதான் , ஏற்க வேண்டும் என எலெக்சன் கமிஷன் ரூல்ஸ் போட வேண்டும்...
எம் எல் ஏ பதவி வேணாம்னு முடிவு செஞ்சவங்க மீண்டும் போட்டியிட அனுமதிக்கக் கூடாது....
அரசியல்வாதிகள் தங்களது சுயநலம் கருதி செய்யும் இது போன்ற மோசமான செயல்களால், மக்கள் வரிப்பணம் விரையம் ஆகிறது, அரசு அலுவலர்களுக்கு தேவையற்ற கூடுதல் பணிச் சுமை அளிக்கப்படுகிறது, திரும்ப திரும்ப வரிசையில் நின்று மக்கள் வாக்களிக்கும் அவலம் ஏற்படுகிறது. எனவே இவற்றை தடுத்து நிறுத்த, அதிரடியான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இந்த நாட்டின் ஜனநாயக மாண்பை காக்க விடில், நமது அரசியல்வாதிகளால் ஜனநாயகம் கேலிக் கூத்து ஆகிவிடும்.
All the resigned MLAs must be barred from coning elections. ED must conduct severe investigation on the recent income secured from any other sources by these MLAs..
வாக்காளர் பட்டியலில் உள்ள குறையை நீக்கியது போல் வேட்பாளர் தேர்வில் உள்ள குறையை நீக்க வேண்டும். ராஜினாமா செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி கட்டாயம் என்ற விதி வேண்டும். அல்லது ராஜினாமா செய்ய விவகாரத்து போல் நீதிமன்றம் சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்த பின் ராஜினாமா தகுதி பெற வேண்டும். எந்த தாவாவும் இல்லாத போது நீதிமன்றம் எப்படி வழக்கை விசாரிக்க முடியும்? பண விரயம் நிர்வாகம், டெண்டர் போன்றவற்றில் தினமும் நிகழும். சட்டம் இல்லை. வழக்கறிஞர் வழக்கு. ? இதுவும் வீண் செலவு தானே. இடை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் மசோதா மீது ஓட்டின் மதிப்பு ஆண்டுக்கு 20 சதவீதம் குறைக்க வேண்டும்.
ஒரு MLA ஐந்த வருடங்கள் பதவியில் இருந்தால் மாதத்திற்கு 2,05,000 என ஐந்து வருடங்களுக்கு 1.23 கோடிகள்தான் வருகிறது. எனவே இந்த எலேக்ஷனுக்கு ஒரு தொகுதிக்கு ஆகும் மொத்த செலவான 5.56 கோடிகளை அந்த MLA எந்த கட்சியின் சார்பாக நிற்கிறாரோ அந்த கட்சி தர வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு சொன்னால் தேர்தலும் நிற்காது அந்த தொகுதிக்கு எலேக்ஷன் கமிஷன் மற்றும் அரசு செலவு செய்யும் மக்களின் வரிப்பணமும் வீணாகாது. அந்த கட்சியே அந்த மொத்த செலவை ஏற்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வந்தால் அது நியாயமான தீர்ப்பாக அமைய வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே பலமுறை இந்த மாதிரி நல்ல வழக்குகளை தள்ளுபடி செஞ்ச மாதிரி இந்த முறையும் நடக்காம இருக்கனும்னா... அந்த தானா வந்து வழக்கு பதியும் உயர்நிதிமன்ற நிதிபதி வரனும். என்னது இது டீம்கா சம்பந்தப்படாததால அவரமாட்டாரா...??