உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாசி இயக்குநர்களுக்கு மீண்டும் சி.பி.ஐ., காவல்

பாசி இயக்குநர்களுக்கு மீண்டும் சி.பி.ஐ., காவல்

கோவை: ரூபாய். 1600 கோடி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாசி நிறுவன இயக்குநர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை மீண்டும் 5 நாள் சி.பி.ஐ., காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மற்றொரு இயக்குநர் கதிரவன் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை