உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய மந்திரி பதில் கூற தயக்கம்

மத்திய மந்திரி பதில் கூற தயக்கம்

சேலம் : சென்னையில், புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை, மருத்துவமனையாக மாற்ற தமிழக முதல்வர் முடிவு செய்துள்ள நிலையில், தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வன், அதற்கான நிதி ஆதாரம் குறித்து வாய் திறக்க மறுத்து விட்டார்.

சேலத்தில், நிருபர்களிடம் பேசுகையில், புதிய தலைமைச் செயலகத்தை, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக மாற்றப்போவதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது பற்றியும், அதற்கான நிதி ஆதாரம் குறித்தும், அவரிடம் கேட்டபோது, சிரித்தபடியே வாய் திறக்காமல், நழுவினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை