வாசகர்கள் கருத்துகள் ( 11 )
டிரைவர் இல்லாத ரயிலுக்கு டிக்கெட் எதுக்கு எடுக்கணும்? அந்தக் காலத்திலேயே நாங்க டிக்கெட் எடுக்காத பரம்பரை.
சீமான் கேட்பது கரெக்ட்டு. நான் கேட்டேனா மெட்ரோ வேண்டும் என்று. எதற்கு இவ்வளவு கோடிகள் செலவு செய்கிறீர்கள் இதனால் அதிகாரிகளுக்கும் மந்திரிகளுக்கும் மெட்ரோ ரயில் நிறுவன பெரும் புள்ளிகளுக்கும் கணிசமான கமிஷன் கிடைக்கும். 60 ஆயிரம் கோடிகள் மெட்ரோவுக்கு செலவு செய்கிறீர்கள் இந்த பணத்தை வசூல் செய்ய ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் முடியாது. மெட்ரோவுக்காக குகை கட்டுகிறீர்கள் மேம்பாலம் அமைக்கிறீர்கள் இவைகளுக்கு ஆயுட்காலம் எவ்வளவு நெஞ்சைப் போனால் 50 வருடங்கள் தாங்குமா. அதற்குள் எத்தனை முறை புதிய வண்டிகள் வாங்க வேண்டும் தண்டவாளங்கள் மாற்ற வேண்டும் மின்கம்பிகள் மாற்றப்பட வேண்டும் எந்த ஜென்மத்தில் பல்லாயிரம் கோடிகள் திரும்ப கிடைக்கும்.
ஆள் இல்லா சட்டசபை நடக்க ஐடியா குடுங்களேன்.
இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சர் கூறினார். அதற்கான பணி நியமன ஆணைகளை பிரதமரே வழங்குவார் என்றும் கூறினார்.
இவன் ஒருத்தன். ..லட்சம் லட்சம் எப்பா பாத்தாலும் லட்சம் உளறல் கேசு
துக்ளக்கார் சென்னைக்கே வரவழைத்து பணிநியமன ஆணைகளை வழங்கிய வீடியோக்கள், போட்டோக்கள் பல பார்த்துள்ளேன் ....
இருக்கிறவங்களுக்கே இன்னும் வேலை இல்லை. இந்த லட்சணத்தில் ஆள் இல்லா மெட்ரோ ட்ரைன் அவசியமா ? அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டிற்கு எல்லாருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
மணி அய்யா, பணம் எடுக்க வங்கிக்கு போறீங்களா இல்ல ATM ஆ?, ட்ரெயின் டிக்கெட் ஆன்லைன் இல்லை கியு வுல நின்னு எடுகிரங்களா.....பதில் சொல்ல முடியுமா
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் .... ஆட்டோமேஷனா ? புரியுது .... ஆனா மாநிலமே பொம்மை முதலுவரு செலுத்துன பாதையில போயிட்டிருந்தா அந்த முதலுவரு இருந்தென்ன ? இல்லாமலிருந்தால் என்ன ? எல்லாம் ஒண்ணுதான் ....
சென்னை மெட்ரோவுக்கு மத்திய நிதி மந்திரி பைசா தராதபோது வேறெவழி? ட்ரைவர் இல்லா மெட்ரோதான் ஆட்டோமேஷன் ஓட்டல்களில் ஸெல்ப் சர்வீஸிலேயே ஆரம்பிச்சிடுச்சே தெரியாதா தெரு கூட்டினாலும் எட்டுமணி நேர வேலை யூனிபார்ம் ரெபிலெக்டர் கோட் காலுக்கு கம்பூட் கையுறைகள் குடிநீர் கழிப்பிடம் வசதி தரணும்னு சட்டம் இருக்குதுல்ல இங்கே சென்னையில மட்டுமல்ல பல நகரங்களிலும் இதே ஆளில்லாத மெட்ரோதான்னு தெரிஞ்சுக்கோணும் வேலைபாக்காமே தகிடுதத்தம் பண்ற வேலையெல்லாம் மோடி டிஜிட்டல் இந்தியா வந்தபோதே ஒழிச்சிட்டாருல்ல