வாசகர்கள் கருத்துகள் ( 62 )
ஜாதி பேரை நீக்கி விட்டு ஜி டி மேம்பாலம்னு வச்சுருக்கீங்களா ?
GD நாயுடு இருக்கட்டும். அவருடைய உண்மையான பெயர் என்னப்பா சீக்கிரம் சொல்லுங்கப்பா.. அப்பா அம்மா வைத்த பெயர்? D யில் தொடங்கும் அந்த முழு பெயர் என்ன? G யென்று தொடங்கும் அவர் அப்பா பெயரையும் சொல்லுங்க. இப்படி தெரியாமலே பேரு வைக்கிறானுக. ஸ்தாலின் அவரு வூருக்கு போன் போட்டு தெரிஞ்சா தான் உண்டு.
GD நாயுடு காலத்தில் ஜாதி பெயர்கள் சர்வ சாதாரணமாக மக்களிடையே இருந்திருக்கும். தற்போதைய நிலையில் நாயுடு என்றால் குறிப்பிட்ட ஜாதி பெயர் இன்றைய தலைமுறைகளுக்கு மனதில் பதியும்படியாக ஆகும். அதனால் GDN பிரிட்ஜ் என்ற பெயரையே ஏற்புடையதாக ஆக்கலாம். முத்து ராமலிங்க தேவர் பெயரை கூட முத்துராமலிங்கனார் என்று அழைக்குப்படியாக்கலாம். மனோன்சுந்தரம் பிள்ளையின் பெயரில் பல்கலை கழகம் அமைந்த போது கூட கருணாநிதி மனோன்மணியம் சுந்தரனார் என்று பெயரிட்டிருக்கிறார்.
ஜி டி நாயுடு பாலத்தை ஓங்கோல் கே டீ நாயுடு திறந்து வைத்தார்
ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளை யாராவது பட்டியலிட முடியுமா? ஜி.டி. நாயுடு ஒரு விஞ்ஞானி என்ற கதைகளில் பெரும்பாலானவை எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் உள்ளன. என்னிடம் ஒருவர் அவர் சுழற்சி டைனமோவைக் கண்டுபிடித்தார் என்று கூறினார், ஆனால் அது ஃபாரடேவால் கண்டுபிடிக்கப்பட்டது. நீங்கள் கூகிள் தேடலைச் செய்தால், பெரும்பாலான கூற்றுகள் பொய்யானது என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவர் ஒரு தொழிலதிபர் பெரியாருக்கு வேண்டப்பட்டவர் என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை
நேற்று காசா போராட்டம் மத அரசியல் இன்று இது சாதி அரசியல் - இது தான்டா திராவிட மாடல்
ஈர வெங்காய ராமசாமி நாயக்கர் மாதிரி
ஆக, இந்த பாலத்திற்கு நாயுடு என்று பெயர் வைத்ததற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்ததால், இந்த பாலத்திற்கு அண்ணா பாலம் அல்லது பெரியார் பாலம் என்று பெயர் மாற்றி விடுவார்களோ ? கோவையை சார்ந்த திரு நாயுடு அவர்களின் பெயரிலேயே இருக்கட்டுமே. அவருக்கும் பெருமை, கோவை மக்களுக்கும் பெருமை.
ஒரு குறிப்பிட்ட தூணை இடம் மாற்றிவைக்க சொல்லி நீதிமன்றம் போன கதையை தினமலர் வெளியிடவில்லையே
தமிழருக்கு மட்டுமே சாதி பெயரை எடுக்க வேண்டும். தெலுங்கர் கன்னடர் சாதி பெயரை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு ஆட்சி செய்வதே தெலுங்கர் தான்