வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இன்று நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க துப்பில்லாத அரசு அறிவிப்பே இல்லாத ஒரு விளக்கத்தை கையில் ஏந்தி அதற்கு சிகப்பு கருப்பு சாயம் பூசி உலகத்தையே கூட்டி கும்மாளம் அடித்ததால் என்ன பயன் உப்பு சுப்பு இல்லாமல் இந்த தீர்மானம் விரைவிலேயே வந்த இடத்திற்கே போயிடும்
எனக்குத்தோணியது இவர்கள் உளறல்களை கேட்டு கேட்டு வெள்ளிக்கொலுசு ஒண்ணு, , வேடிக்கை காட்டுது பாரு, , அள்ளிக்கொடுத்த கைக்கு, , அடி கொடுக்குது பாரு, , மெல்லிடையாள் மேனி, , என்று பெண்ணை நினைத்தோம், , கல்லில் செதுக்கியதை கடவுள் என்றோம், , நுனி நாக்கு கூட சிவக்கும் வரை, , தலைவன் இவனே என்றோம், , கடவுளை கல் என்றான், , கண்ணியமாய் கொண்டோம், , தமிழ் மொழியை காட்டுமிராண்டி பாஷை, , என்றான், , சகித்துசென்றோம் இதையும், , அவன் தவறு, இவன் தவறு என்று, , இரவு முதல் பகல் வரை, , உளறினான், , அதையும் சகித்தோம், , ஆய்வு எதிலும் எப்போதும், , என்று, , காணொளி காட்ட உளறினான், , அதையும் சகித்தோம், , ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, , தினம் தினம் இவன் தன் ஆட்சியில், , சகித்தோமில்லை இனியும், , சகதோழர்களே சடுதியில் முடி இதை, , இனியும் இது தொடர்ந்திடின் அழிந்தது தமிழ், தமிழ் மக்கள், , எழுமின், விழிமின், பறப்படுமின்,
திரும்ப திரும்ப இல்லாததை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்கிற அதீத நம்பிக்கை - அந்த ஆங்கில வார்த்தையை உண்மையிலே இவரால் படிக்க முடியுமா - எவனோ சொல்வதை நம்பி ஆற்றில் இறங்கும் சிறப்பான ஒருவர்
பங்காளி எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்த டாஸ்மாக் விவகாரத்தை சபாநாயகரின் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து திசை மாற்றியதற்கு எங்கள் பங்காளியான எடப்பாடிக்கு கோடான கோடி நன்றி.
கிராம ஊராட்சிகளை மாநகராட்சி நகராட்சிகளுடன் இணைக்கும் போது வராத வருத்தம், தொகுதி மறுசீரமிப்பிற்கு வருகிறதா?
இண்டி கூட்டணியை நொண்டி கூட்டணியாக்கிய பெருமை ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட விடியலுக்கு சேரும்
தமிழகத்தில் நடக்கும் பல அவலங்களை திசை திருப்ப இந்த திமுக, மொழிப்பிரச்சினை, ஜாதிப்ரச்சினை, தொகுதி மறுசீரமைப்பு என்று புதுசுபுதுசா பல பிரச்சினைகளை முன்வைத்து மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறது. தமிழகம் உருப்படவேண்டுமென்றால் திமுக முதலில் ஒழியவேண்டும்.
Instead of increasing number of MPs, better to increase in MLA,s in respective State govts who will pay attention to their local constituency. No confrontation with centre
அப்படியே இந்த ஊழல், போதைப்பொருள், பாலியல் கலாச்சாரத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க அணைத்து கட்சி கூட்டம் போடுங்க...
"மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக் கூடாது."
திமுகவில் அதிகார மறுசீரமைப்பு செய்துவிட்டு தலைமையை தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பெண்களிடம் ஒப்படைக்கவும்.. இன, பாலின சமத்துவம் உடனடித் தேவை.