உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னருடன் தலைமைச்செயலர் சந்திப்பு

கவர்னருடன் தலைமைச்செயலர் சந்திப்பு

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளராக முருகானந்தம் சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார். இன்று( ஆக.,22) அவர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என தகவல்கள் எழுந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, பொதுச்செயலர் ரீட்டா ஹரீஸ் தக்கர் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை