மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -15
19-Dec-2024
மனதைப்போல் கொடுமையானது இல்லை. 'மனிதனின் இதயத்தில் இருந்து கெட்ட சிந்தனைகளும், விபச்சாரங்களும், கொலை பாதகங்களும், பொய் சாட்சிகளும் வெளியே வரும்' என்கிறது பைபிள். பிறர் புகழ வேண்டும் என்பதற்காக சிலர் நல்ல செயல்களை செய்கின்றனர். பின் அதை தம்பட்டம் அடிக்கின்றனர். ஆனால் இது தவறான செயல். 'பிறர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள். தேவனோ உங்கள் இதயங்களை அறிந்திருக்கிறார். மனிதனுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது' என மனதின் தன்மையை பைபிள் இப்படி குறிப்பிடுகிறது.
19-Dec-2024