வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அதானே ?? நீங்கதானே எப்பவும் திசை திருப்பணும் ?? உங்களுக்கே போட்டியா ??
யார் அந்த சார்? Idharku mudhalil badhil kooravum. Appuram vengaivaasal eppa poveenga?
தி மு கா வை மட்டும் அல்ல பழனிசாமி அ தி மு க வையும் சேர்த்து தூக்கி எரியவேண்டும்.....
அப்போ டாஸ்மாக் ஊழலை திசை திருப்பவே இரு மொழி கொள்கை போராட்டம்னு சொல்வாங்களே
ரூபாய் சின்னத்தை மாற்றிய திமுகவின் உதயசூரியன் சின்னம் விரைவில் முடக்கப்படும். ஒரு எம் எல் ஏ வெளியே வந்தாலும், உதயசூரியன் சின்னம் காலி. ஆடுகிற ஆட்டத்தை முடிக்கிற நேரம் வந்துவிட்டது.
திறனற்ற திமுக ஆட்சியின் பலவீனங்களை மறைக்கவே, அதிமுகவுடன் கள்ள கூட்டணி அமைத்து நீங்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மக்களை ஏமாற்றும் நாடகம் போடுகின்றீர்கள் என்று குற்றம் சாட்டுகிறோம். திமுகவை மக்கள் தூக்கி எறிய தயார் ஆகி விட்டார்கள். திமுகவின் தில்லாலங்கடி வேலைகள் எடுபடாது.
இந்த ஒரு அரிய கண்டுபிடிப்புக்காக இந்த வருட நோபல் பரிசு இவருக்கு தான்.....
பாம்பின் கால் பாம்பறியும். நாங்க மொழி, சமூக நீதி இதை வைத்து எவ்வளவு பிரச்சனைகளை திசை திருப்பியிருக்கோம். திமுகவுக்கே ஊழலா...
Your party is the silent supporter of Dmk. A senior minister in Delhi is supporting kanimozhi and stalin family. AIADMK can only defeat DMK which stalin family is well aware. Why there is dmk media daily discussion on AIADMK. Only because of fear about AIADMK and EPS
ஊழல் பிரச்சனையை திசை திருப்பவே இந்தி திணிப்பு தொகுதி மறுசீரமைப்பு என பேச்சு..