உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.முதல்வர் ஸ்டாலின், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு சென்று இருந்தார். வெவ்வேறு தொழில் நிறுவன நிர்வாகிகள், புலம் பெயர்ந்த தமிழர்கள், அந்தந்த நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேசினார். பயணம் முடிவில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு விவரம்: ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது.அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

rama adhavan
செப் 07, 2025 19:55

வெறும் நினைவுகள் அவருக்குதான் பயன். தமிழகத்துக்கு பயன் இல்லை. முதலீடுகள் எதுவும் இல்லை. ஆகவே வெறும் கைதான் முழம் போடுகிறது.


Srinivasan Narasimhan
செப் 07, 2025 19:00

அப்ப இது அரசு பயணம் என்றால், எதற்காக உங்க குடும்ப உறுப்பினர் வந்தார்கள். இது யார் வீட்டு பணம்...


skrisnagmailcom
செப் 07, 2025 16:43

ஜெர்மனியின் செந்தேன் மலர்களை பார்த்து சிரித்தது. மிதி வண்டியில் மிதந்து வந்தது குழி பணியாரம் உண்டது சுகமான அனுபவம்


MAHADEVAN NATARAJAn
செப் 07, 2025 15:46

இந்த அரக்க ஆட்சி அப்புறப்படுத்த பிறகு தமிழ் நாட்டில் ஜனநாயக முறையிலான அரசு புதிய ஆட்சி அமைக்க வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 07, 2025 15:27

லண்டன் வடக்கு ஒன்றியக் கிளைக் கிழ கழகம் சார்பாக வாழ்த்துக்கள். டாடா பை பை . சீ..யு.


Sundar R
செப் 07, 2025 14:15

Nobody cares about the DMK in Tamil Nadu.


ஆரூர் ரங்
செப் 07, 2025 14:13

புது கிரீடம் சூப்பர்.


N. Ramachandran
செப் 07, 2025 13:34

அய்யா வாழ்க வாழ்க vaalga....


HoneyBee
செப் 07, 2025 14:12

அடித்து அடித்து கேட்டாலும் நீ அடிமை இல்ல என்று சொல்லிடாத.. சரியா


N. Ramachandran
செப் 07, 2025 13:32

வாங்க வாங்க வாங்க டுமிழகம் உங்களுக்காக காத்து இருக்கு சாரி கொள்ளை அடிக்க... அப்பா டாஸ்மாக் இருக்கு... ஆற்று மணல் இருக்கு... குன்றிய அரசு இருக்கு.... என்னும் என்ன தான் எங்கு எல்லை.. ஜப்பான் துணை முதலைச்சர் அவர்களே...


Vasan
செப் 07, 2025 13:24

who travelled to UK and Germany?


சமீபத்திய செய்தி