வாசகர்கள் கருத்துகள் ( 62 )
எது அரசியல் லாபம் முடிந்தால் கண்டுபிடியுங்கள் தமிழ் மக்களே , பாலு மகன், துரை முருகன் மகன், நேரு மகன், பொன்முடி மகன், வைகோ மகன் ,கருணாநிதி மகன், பேரன் ,மச்சான் மேலும் அவரின் மகன்கள் ,கருணாநிதியின் மகள் சொல்லி கொண்டே போகலாம் , லிஸ்ட் நீளமோ நீளம் , ஆனால் நாங்கள் சொல்லுவோம் பிரித்தாளும் சூழ்ச்சி , மாற்றாந்தாய் மனப்பான்மை என்னவெல்லாமோ நாங்கள் கூறுவோம் நாங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள ஒரு கூட்டம் இருக்கிறது
விடியல்தான் மட்டமான அரசியல் செய்கிறார். ஹிந்துக்களின் உரிமையை முடக்குகிறார். "மதுரைக்கு மெட்ரோ ரயிலை சப்பையான காரணங்கள் சொல்லி நிராகரிக்கிறார்கள்.ஹா ஹா " மெட்ரோவுக்குத் தேவையான தரமான விரிவான திட்ட அறிக்கையை அளிக்கத் துப்பு இல்லை. இந்த அறிக்கையைப்பார்த்து திட்ட வல்லுநர்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். தமிழகத்தின் மானத்தைக் கப்பலேற்றிய விடியலுக்கு பேச்சு மட்டும் யாரோ எழுதிக்கொடுத்த வாய் கிழிகிறது.
அடிப்பது சிக்ஸர் அல்ல. அல்லவே அல்ல. ஆகப்போவது விரைவில் ரன் அவுட் .
எப்படியெல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்கள் பாருங்கள் டிசம்பர் நான்காம் நீதி வரை தீபத் தூண் என சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பிறகு அதனை சர்வே கல், நில அளவை கல், சர்வே கல் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தனர். உச்ச நீதி மன்றத்தில் வரவிருக்கும் வழக்கை எதிர் கொள்ள வேண்டி அர்ச்சகர்களிடமிருந்து கடிதங்களும், நில அளவையர்களிடமிருந்து அறிக்கையையும் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பிள்ளையார் பட்டி அர்ச்சகர் கார்த்திகையன்று மட்டுமே மலை தீபம் ஏற்றவேண்டும் எனச் சொல்கிறார் ஆனால் நீதிபதி சொல்லியபடி தீபத் தூணில் ஏற்றக் கூடாது எனச் சொல்லவில்லை. டிசம்பர் மூன்றாம் தேதி தீபத் தூணில் ஏற்ற அனுமதிக்கவில்லை எனவே நீதிபதியவர்கள் அடுத்த நாள் ஏற்ற உத்தரவிட்டார். வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் மூன்று, நான்கு, ஐந்து நாட்களில் இது கொண்டாடப்படுகிறது. மலைகள் இல்லாத ஊர் கோவில்களில் கோவிலுக்கு எதிரே சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. அந்த மலையின் மீது ஏழு அடி உயர சர்வே கல் எதற்கு ? யாராவது மலையை உயர்த்தி விடாமல் இருக்கவா? அல்லது யாராவது தூக்கிக் கொண்டு போகாமல் இருக்கவா?
வாக்குக்காக மற்ற மதத்தினரை ஆதரிப்பது, ஹிந்துக்களை கேவலமாக நடத்துவது இதுதான் உங்கள் சமத்துவ ஆட்சியா?
பகல் வேஷக்காரன்.
First abide by constitution and obey and ute court orders not just support few communities for your own benefit, stop Drama. Hope yu can recollect the word arasiyal or aviyal
மதுரை, திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபமண்டபத்தில் திருக் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை நிறுத்தி பொதுமக்களை அதிகாரிகளை வைத்து தடுத்ததும்நானே.சென்னை ,குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரத்தில் உயர் நீதி மன்ற உத்தரவுப்படி சர்ச்சை இடித்து ஆக்கிரமிப்பைஅகற்றவந்த அதிகாரிகாரிளை தடுத்து நிறுத்தி கிறிஸ்தவ பொதுமக்களை சர்ச்சின் உள்ளே அனுமதித்ததும் நானே. நீங்கள் சொன்னபடி எல்லாவற்றையும் பொது மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். 2026 ல் இதற்கான எதிர் வினை பொது மக்களிடமிருந்து நிச்சயம் கிடைக்கும்.
If Jayalalitha mam come back dmk dead.she's is now more
இந்துக்களை கேனையா நடத்தியது போதும். இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் மற்ற மதங்களுக்கு வாழ்த்து சொல்வது எந்த விதத்தில் நியாயம். அரசியல் லாபத்துக்காக இஸ்லாமியர்கள் வோட்டு வேண்டும் என்பதற்காக பிளவை ஏற்படுத்துவது திமுகதான் தொன்றுதொட்டு 100 ஆண்டாக விளக்கு ஏற்றி கொண்டு இருக்கிறார்கள் இப்போதும் அதை செய்கிறோம் என்று பேச திமுகவுக்கு யோக்கியதை கிடையாது. தொன்றுதொட்டு வந்துள்ள அனைத்து சாதிகளும் அர்ச்சகர்கள் சமஸ்கிருதம் அர்ச்சனை எல்லாம் தொன்றுதொட்டு வந்ததை மாற்றியது எந்த விதத்தில் நியாயம்.