வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பாவம் EPS , நயினார் அய்யா அவர்கள் பேசுவது எல்லாம் ஏமாந்த குருவிக்கு மொட்ட வாலு போல தான் இருக்கு
கூட்டணி ஆட்சி என்று சொல்லித்தான் பொய் சொல்லி அண்ணாமலை பதவியை இழந்தர் , அடுத்து நைனாரா? அல்லது உங்கள் சகவாசம் வேண்டாம் என்று எடப்பாடி பொய் ஜே பி யை கழட்டிவிடுவாரா ? எப்படியோ தமிழக மக்களுக்கு நல்ல நாடகம் காத்திருக்கு.
The broken factions of AIADMK should forget the past and work unitedly from now on, under the leadership of Sasikala Madam, who can only bring the same governance as done by the late CM Dr.Jayalalitha Madam. Now that BJP has accepted to work under AIADMK Chief Minister, all problems are solved and so the divided factions should unite together.
அதிமுக ஊழல் முன்னாள் அமைச்சரை பாஜக மாநில தலைவராக ஆக்கிய அமித்ஷா ஒரு மூளையற்றவர், அண்ணாமலை இல்லாத பாஜக ...ற்க்கு சமம், ,முன்னாள் பாஜக தலைவர்கள் அனைவருமே பணம் பதவிக்காக அதிமுக அயோக்கியனுங்க ...
கூட்டணி ஆட்சியா.. ‘இங்க அமித்ஷா சொல்றது மட்டும் தான் நடக்கும்’ – வானதி சீனிவாசன் திட்டவட்டம் பாவம் பழனிசாமி :
"அதிக இடங்கள்" 2026ல் கூட்டணி ஆட்சி அல்ல.. பாஜக ஆட்சிதான்.. பற்ற வைத்த அண்ணாமலை
Communists are one foot in the DMK alliance and another foot in the NDA alliance. At anytime they will relieve themselves from the DMK alliance. The reason is 80% of the employees Communists are Hindus. They will be comfor only if Communists allign with the NDA. The Hindu employees were already cheated by the Communist Leaders in 2021 and 2024 elections because of Anti-Hindu DMK alliance. This time, Hindu employees among the Communists are very alert. Red Alert was given to the DMK by Congress, VCK and other parties in the ruling alliance that one of their feet is already out of the Arivallatha Alayam gate.