வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வடக்கன்ஸ், பங்களாதேஷ் காரங்க வர்றதுக்கு சவுகரியமா இருக்கும். இங்கே வந்து லந்து பண்ணுவாங்க. நம்ம தாலியை அறுப்பாங்க. நாம இந்தி கத்துக்கிட்டு இவிங்களுக்கு சேவை செய்யணும்.
சென்னை:கோடை விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து பெரம்பூர் வழியாக, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:கோவையில் இருந்து, வரும் 2, 9, 16, 23ம் தேதிகளில், காலை 11:50க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாம் நாள் காலை 8:30 மணிக்கு தன்பாத் செல்லும்தன்பாத்தில் இருந்து, வரும் 5, 12, 19, 26ம் தேதிகளில், காலை 6:00க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாம் நாள் அதிகாலை, 3:45 மணிக்கு கோவை செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வடக்கன்ஸ், பங்களாதேஷ் காரங்க வர்றதுக்கு சவுகரியமா இருக்கும். இங்கே வந்து லந்து பண்ணுவாங்க. நம்ம தாலியை அறுப்பாங்க. நாம இந்தி கத்துக்கிட்டு இவிங்களுக்கு சேவை செய்யணும்.