வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளின் பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய குழு அமைத்துள்ளது என்பது சட்டத்தின் கண்களில் மிளகாய் தூளை தூவுவதற்கு ஒப்பானது. அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் இதர ஊழியர்களுடன் சேர்த்து ஊதிய விகிதங்கள் நிர்ணயம் செய்து 01/07/1992 முதல் அமல்படுத்திய அரசு ஆணை எண் 68 நாள் 12/11/1993 ஐ ரேஷன் கடைகளின் பணியாளர்களுக்கு அமல் படுத்தாமல் இது நாள் வரை 700 கோடி ரூபாய் அளவிற்கு அரசு அவர்களிடமிருந்து சுரண்டியுள்ளதை எதிர்த்து என்னை தவிர யாரும் போராடாமல் உடந்தையாக உள்ளதால் இந்நிலை.பிச்சை அளிப்பது போல சில ஆயிரம் உயர்த்துவார்கள்.
மேலும் செய்திகள்
ஊதிய உயர்வு கேட்டு ரேஷன் ஊழியர்கள் போராட்டம்
13-Sep-2025