வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ஹும் துருப்பிடித்த இரும்புக் கரம், இந்த கையால் ஆகாத இதைதவிர வேற எதை செயும்...
when he was in 3rd standard he has stolen the pencil from his co student which is punishable now
மக்களிடம் அதட்டி, மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்கும் ஒழுங்கீனமில்லாத சீருடை பணியாளர்களின் மேல் புகார் அளிக்க சாதாரண மக்கள் என்ன செய்ய வேண்டும் சாமி. ஒரு toll free எண்ணை உருவாக்கலாமே. இந்த மாதிரி ஆட்கள் ஆதாரமில்லாமல்தானே குற்றங்களை செய்கின்றனர். புகாரளித்தாலும் பஞ்சாயத்து என்ற பெயரில் பணம் கேட்டு வாங்கி குற்றங்களை மறைக்கின்றனர்.
ஆதாரமில்லாமல் தானே எல்லா குற்றங்களையும் அதிகாரத்திலுள்ள ஆட்கள் செய்கிறார்கள். அது அவரவர்களுக்கே தெரியும். வண்டியை திரும்ப எத்தனை மணிக்கு, யாரிடம் கொடுத்தார்கள். ரோந்து பணியில் நடந்து போகவில்லையா. இவரும் நடந்து போனது ஒரு குத்தமா.. எத்தனை சீருடை பணியாளர் விதிகளை மீறி, பணம்/ பொருள் மக்களிடம் இருந்து புடுங்கி ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் முதலில் சட்டத்தை மீறுகின்றனர்.
அநீதியை பண்றதே அந்த உயர் போலீஸ் அதிகாரிங்க தான்
சுந்தரேசன் கூடிய சீக்கிரமா அரசியல்வாதியாக உருவெடுப்பார்... 2026 தேர்தலில் வேட்பாளராக நிற்பார்.
விடியல் ஆட்சி ரொம்ப பிரமாதமா இருக்கு.. த்தூ.. இதெல்லாம் ஒரு ஆட்சியா.
ஒரு யூட்யுபர் தனது வீடியோவில் திருபுவனம் அஜீத் கொலைக்கு பின்னணியில் இந்த டேவிட்சன் இருப்பதாக பதிவு செய்திருந்தார்.
Tamil nadu people must suffer for electing this idiot. But we have a huge Numbers of mostly slum people who vote for money. They never care about the state.
பணத்திற்காக வாக்களிக்கும் குடிசைவாசிகள்தான் நம்மிடம் அதிகம். அவர்களுக்கு மாநிலத்தைப் பற்றி மற்றவர்களை பற்றி ஒருபோதும் கவலை இல்லை.
அரசு செயலர்கள், சட்ட விதிகளின் படியும், கோப்புகளில் காணப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலும் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள். தர்மப்படி இவரது பணியிடை நீக்கம் தவறு என்று தெரிந்தாலும் செயலரால் ஒன்றும் செய்ய முடியாது. அது தான் அரசு இயந்திரம். இவருக்கு அடுத்த கதவு நீதிமன்றம் மட்டுமே.
நீதிமன்றமும் இன்றைய அரசு சார்ந்தே இயங்குகின்றது