வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உலகிலேயே இங்கே தான் நாம அண்ணன் தம்பிகள் மாதிரி பழகி வருகிறார்கள் அப்டின்னு ஒரு உருட்டு உருட்டி தப்பித்துச் செல்ல உதவினார்கள்
என்ன ஜாம்பஜார் குடியேறிகளின் ஆசிர்வாதத்தில் சிலபல வருஷங்கள் திருடனுக்கு அடைக்கலம் கிடைத்திருக்கும். இவங்க வாழும் விதி ஒரு விசித்திரமான ஒன்று.. இவங்க கொலை கொள்ளை என்னசெய்தாலும் அதற்கு இவர்களின் ரத்த உறவு வாய் இதர பல அங்கத்தையம் துவாரத்தையும் மூடிட்டு இருந்து முட்டு கொடுக்கும்..
இதுவரை ஒரு தீவிரவாதியை கூட அவர்கள் காட்டிக்கொடுத்தது அல்லது பிடித்துக்கொடுத்தது இல்லை.
ஏன் வேலைக்கு சேர்க்கும்பொழுது காவல்துறை சான்று பெறப்படும் நடைமுறை இல்லை?
சூப்பர். தமிழக போலீசை இந்த அரசியல்வாதிகள் தான் கெடுத்தார்கள். அதுவும் 1967 க்கு பிறகு திருட்டு ரயில்காரன் தான் காரணம். அவன் ஆரம்பித்ததுதான் அவர்களுக்கு பிறகும் தொடர்கிறது. மத்திய அரசு எல்லா மாநிலத்து காவல்துறையும் தன கட்டுப்பாட்டில் வைப்பதற்கு ஒரு திட்டம் போட்டார்கள். ஆனால் அதை பற்றி பிறகு பேச்சே இல்லை.
People Have No Confidence on Our Governance& JusticeSystems Police& CourtJudges RulingPartyOfficials As NONE of 50% Vested FalseComplaint Gangs& CaseNewsVotePower Hungry Dreaded ConspiratorSelfSaint MAFIAs are Punished
Congratulations to that Assistant Inspector.
இனிமே சம்பளத்தை அந்த ஏ ஐ க்குத்தான் கொடுக்கணும் .......
அதாவது திராவிட மாடல் ஆட்சியில் மொத்தமாக இருபது வருடங்களை தமிழக போலீசார் வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளனர்
ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க 19 ஆண்டுகள் தேவைப்படுகிறது இந்தியாவிலேயே சிறந்த காவல் துறை என்று பீற்றிக்கொள்ளும் தமிழக காவல்துறைக்கு.
பெருந் தலைவர் காமராஜர், ராஜாஜி போன்றவர்களின் ஆட்சி இருக்கும் வரை தமிழக போலீஸ் இந்தியாவிலேயே சிறந்து விளங்கி ஸ்காட்லாந்து யார்டுக்கு சரிசமமாக பேசப்பட்டது.