உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்-அவுட் அல்ல அரசியல், கருத்தியல்தான் அரசியல்: சீமான்

கட்-அவுட் அல்ல அரசியல், கருத்தியல்தான் அரசியல்: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கட்-அவுட் அல்ல அரசியல், கருத்தியல்தான் அரசியல்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.த.வெ.க., மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள் குறித்து,சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் என்பது கட் அவுட் வைப்பது அல்ல, கருத்தியலே அரசியல். நீங்கள் வேலுநாச்சியார், அம்பேத்கர் ஆகியோரை கட் அவுட்டில் வைப்பது முக்கியமில்லை. அவர்களது புகழை முன்னெடுத்து செல்ல வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ctta6y93&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாங்கள் கட்சி கொடியில் புலி வைத்துள்ளேன். விஜய் யானையை வைத்துள்ளார். கூட்டணி குறித்து தம்பி தான் முடிவு எடுக்க வேண்டும். அரசியல் கட்சியை துவ்ஙகும் போது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நான் வரும் போதும், இவ்வளவு ஆதரவு இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.

நீங்க கவலைப்படாதீங்க!

த.வெ.க., மாநாட்டிற்கு செல்லும் கூட்டம் விஜய்-ஐ பார்ப்பதற்காக தான். இந்த மக்கள் கூட்டம் ஓட்டாக மாறாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, சீமான் அளித்த பதில்: சாக போகிறோம் என தெரிஞ்சிருச்சு. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக நகர்த்துகிறீர்கள். விடுங்கள். அவரை பார்ப்பதற்கே கூட்டம் வரட்டும். கூட்டம் வருது, வரவில்லை அதை பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

kulandai kannan
அக் 28, 2024 11:36

அடிச்சு விடு..


Lion Drsekar
அக் 27, 2024 21:01

இவரை நேரில் சந்திக்கும்போது ஒரு குழந்தைபோல் இருக்கிறார்.நடிகர் திலகம் போல் திரையில் தோன்றும்போது உலகையே தன பேச்சுக்குள் கட்டுண்டு வைக்கும் திறமை, ஹிட்லரை போல் வீரவாசமாக பேசி மகுடிக்கு கட்டுண்ட நாகம்போல் மக்களை தன்வசம் வைக்கும் திறமை, இது வளர்ச்சிக்கு பயன்பட்டால் பாராட்டலாம்.ஜாதி, மத மொழி வெறிக்கு அப்பாற்பட்டு மனித நேயத்துக்ககாக இருந்தால் அருமையாக இருக்கும்.


raja
அக் 27, 2024 19:22

திருட்டு திராவிடர்கள் பணம் ஒசி பிரியாணி குவார்ட்டர் கொடுத்து சேராத கூட்டம் விஜய்க்கு எதுவும் கொடுக்காமல் சேர்ந்தது.


வைகுண்டேஸ்வரன்
அக் 27, 2024 19:16

இவர் வேற குறுக்க மருக்க ஓடிக்கிட்டு, உளறிக்கிட்டு.. காமெடியனெல்லாம், ரெண்டு சீனுக்கு நடுவுல தான் ஏதாச்சும் காமெடி பண்ணனும். அல்லது யாராச்சும் கூப்பிட்டா வந்து காமெடி பண்ணனும். மீதி நேரம் ஓரமா உக்காந்திருக்கணும்.


Bala
அக் 27, 2024 17:39

கட்-அவுட்ம் இல்லை, கருத்தியலும் இல்லை. இரண்டாயிரம் தான் எங்களுக்கு முக்கியம். அதற்கு தான் எங்கள் வாக்குகளை அடகு வெய்ப்போம்.


sundarsvpr
அக் 27, 2024 16:35

தமிழக அரசியலில் இன்று மக்களால் பேசப்படும் கட்சிகள் தி மு க, அண்ணா தி மு க, பி ஜெ பி, நாம் தமிழர்கட்சி. . நாம் தமிழர் கட்சி எல்லா தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றது அரசியல் தன்மை புரியாததால். இருபது தொகுதியில் போட்டியிட்டு 10 தொகுதியில் வெற்றி பெற்றாலும் போதும். 234 தொகுதிகளில் போட்டியிட்டு கிடைத்த வாக்குகளை விட அதிகமாய் இருக்கும். வாழ்க்கையில் நேர்மை இருந்தால் அரசியலில் தெளிவு இருக்கும். தான் மதம் மாறியதை கூற தயங்குவதே ஹிந்துக்கள் புரியாமல் இருக்கவேண்டும் என்பதால். தன நிலை புரியாதவர் அரசியல் தடுமாற்றமாய் இருக்கும்.


சம்பா
அக் 27, 2024 15:49

கத்துவதும் அரசியல் அல்ல


surya krishna
அக் 27, 2024 14:03

intha syman Sebastian(crypto Christian) katchi thodankiya puthithil enna enna seithaan enru palaiya video kalai paarkavum. ivanum oru hindu virothi thaan.


Nandakumar Naidu.
அக் 27, 2024 12:59

தமிழகத்தில் ஹிந்து விரோத செயல்களில் மற்றும் பேச்சுக்களில் இடுபடாமல் ஹிந்துக்களை அவமதிக்காமல் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? அப்படி ஒருவன் இருக்கிறானேன்ரால் இவனுக்குத்தான் எங்கள் ஆதரவு. விஜய்க்கு அந்த தைரியம் இல்லையென்று தான் நினக்கிறேன். ஏனென்றால் என்றைக்கு விஜய் ஹிந்து விரோத பெரியார் என்பவனுக்கு மாலை போட்டானோ அன்றே திராவிடர் என்னும் குட்டையில் விழுந்து விட்டான். தமிழகத்திற்கு அண்ணாமலை என்ற வீரரைத்தவிற வேறு வழி இல்லை. இதை தமிழகத்தில் உள்ள மத சார்பற்ற என்று சொல்லிக்கொள்ளும் ஹிந்து மந்த புத்தி உள்ள மக்கள் உணர வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
அக் 27, 2024 13:13

யாரு வீரரு? அண்ணாமலையா? போயா யோவ், ஏதாச்சும் சொல்லிடப் போறேன்.


Sivasankaran Kannan
அக் 27, 2024 12:57

சீ..மான் உளர்கள் இனிமேல் எடுபடாது.. இவர் அடிக்கும் கதைகளை கேட்கும் முட்டா-ள் கூட்டம் இன்னொரு சினிமா பிம்பத்தை தேடி ஓடி விடுவார்கள்..


புதிய வீடியோ