வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மேர்குவங்கத்திலிருந்து நண்பர் தெரிவித்த தகவல் ....... அங்கே பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை .....
எல்லாம் பதவி படுத்தும் பாடு
ஹூம் இந்திய வாக்காளப் பொதுஜனங்களை இலவசம் மற்றும் பணத்தின் வாடை காட்டி, அவர்கள் ஆசையுடன், தங்கள் சொல்படி கேட்க வைத்த திறமை படைத்தவர்கள்மதச்சார்பற்ற கூட்டணி என்று தம்மை சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிக்காரர்கள் தான். அவர்கள் இதனை தெலுங்கானாவில் மற்றும் கர்நாடகாவில் செயல்படுத்தி காட்டியுள்ளனர். லோக்சபா 2024 தேர்தலில் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலைக்கு இந்த கூட்டணி சென்றது.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வந்துவிட்டால் அவர்கள் தங்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அப்போது இந்த தலைவர்கள் எல்லாம் முஸ்லீம்களுக்கு காஃபிர்களாக மாறி விடுவார்கள். இஸ்லாமியர்கள் தங்களை வலுப்படுத்திக் கொண்டு அதன் பிறகுதான் அவர்களின் வேலையை காட்டுவார்கள் என்பது அவர்களின் வரலாறை படித்தவர்களுக்கு இது புரியும்
பங்களாதேஷிகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் போட்ட ட்ராமா மறக்க முடியாது. மிரட்டலும், அராஜகமும், பங்களாதேஷிகளை நாட்டின் உள்ளே கொண்டு வருவதும் அடக்கப்பட வேண்டும்.
மேற்கு வங்காளம் உறுபடவேண்டுமானால் மம்தாவை தூக்கியெறியவேண்டும் அங்கு கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது.. பெண்கள், குழந்தைகள் தொழில்சாலைகள் பாதுகாப்பு இல்லை
Do not worry about this free gift. Mamtha C.M will impose tariff like Trump to build west bengal
ராகுல் காந்தி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார், லாலு குடும்பம், மம்தா பானர்ஜி, போன்ற அரசியல்வாதிகள் தங்களை மதச்சார்பற்ற தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் சிறுபான்மை முஸ்லிம்களால்தான் நாம் தேர்தலில் வெற்றி பெறுகிறோம் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பது அவர்களுக்கு இப்போது தெரியாது அவர்கள் சிறுபான்மையாக இருக்கும் வரைதான் நாங்கள் மதச்சார்பற்ற தலைவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் மேலே சொன்ன அரசியல்வாதிகளுக்கு ஓட்டளிப்பார்கள்.
if they just cross 50%, others will be regarded as Kafirs and Quran orders them to harass and kill Kafirs.
அடுத்த தேர்தலுக்கு இந்தம்மா இருக்கப் போவது சந்தேகம்தான்.. சாகும்வரை முதல்வராக இருக்கும் ஆசையில் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.. SIR பணி முறையாக நடந்தால் இவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை..தெளிவாக சிந்திக்கும் மக்கள் இவருக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்..
பிகார் தேர்தலில் நீங்கள் செய்த பித்தலாட்டத்தை இப்போது இவர்களும் செய்கிறார்கள்? நாட்டை மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு செல்வது பிஜேபி தான் எப்போதும் வழிகாட்டி..
1 ரூபாய்க்கு 3 படி அரசின்னு 1967லே ஆரம்பிச்சது யாரு? பக்கத்து வீட்டுக்காரனா?
எப்படியாவது... கவலை வேணாம்