வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சினிமா பைத்திய நாடு என்று தரக்குறைவாக கூறாமல் தற்குறி நாடு என்று மரியாதையாக பேசுங்கள்
சினிமா பிரபலங்கள் இறந்தால் இந்த டிவி சேனல்கள் கொடுக்கும் அளவு கடந்த முக்கியத்துவம் எரிச்சல் தருகிறது. நவராத்திரி நல்ல நாளில் அனைவரும் அஞ்சலி செலுத்துவதை லைவ் ஆக 24 மணி நேரமும் காட்ட வேண்டுமா?
மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அரசு மரியாதை கொடுக்கும் அளவுக்கு எல்லாம் திராவிட ஆட்சிகளின் சாப கேடு
மாயையின் ஒரு பகுதியான ஒரு திறமைசாலி வீழ்ந்தார். ஆழ்ந்த இரங்கல்கள்.
நடிகர் சங்கங்கள் இசை அமைப்பாளர்கள் போன்ற திரைப்படத்துறை சார்ந்தவர்கள் மரியாதை செய்தால் போதாதா ? அரசு மரியாதை செய்யும் அளவுக்கு என்ன சாதனை செய்தார்கள் ?
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! அரசு மரியாதை மிகவும் சீப்பாக ஆகி விட்டது! சிறந்த சாதனை மனிதர்கள் இறந்தால் அதற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் தான்! அதற்காக அரசு மரியாதை அனைவருக்கும் கொடுக்க கூடாது!
super sir. rightly said. this is wrong.
சினிமாப்பயித்திய நாடு உருப்படாது.
முற்றிலும் உண்மை. இது சினிமா பைத்திய நாடு. மக்கள், ஆட்சியாளர்கள் எல்லாம் சினிமா மாயையில் சிக்கியவர்கள்! சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே! பொழுதுபோக்கே வாழ்க்கை என்று மக்கள் இருக்கும் அளவுக்கு சினிமா, டிவி சீரியல், பொது ஊடகங்கள், சமூக ஊடகங்கள் செயல் படுகின்றன. வருத்தமாக இருக்கிறது.