மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
தேனி : தமிழகத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும். இம்மழை காலத்தில் மட்டுமே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அதிக மழை கிடைக்கிறது. மழையால் ஏற்படும் பயிர், வீடுகள், பொருள் சேதம், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதிப்பு தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர்கள் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். இதுகுறித்த அறிக்கையை செப்., 5க்குள் அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
10 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago