உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் இல்ல திருமண விழா ! பிரதமர் மோடி, கவர்னர், முதல்வர் வாழ்த்து

தினமலர் இல்ல திருமண விழா ! பிரதமர் மோடி, கவர்னர், முதல்வர் வாழ்த்து

தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் - சுதா ஆதிமூலம் தம்பதியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜூன்-8) நடைபெற்றது. மணமக்கள் அபராஜித் - தர்ஷனா ஆகியோரை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி , முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல், திரைப்பட துறையினர், தொழிலதிபர்கள் உள்பட பலர் திரளாக வந்து வாழ்த்தினர்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி திருமண விழாவுக்கு வாழ்த்து மடல் அனுப்பி மணமக்களை வாழ்த்தியுள்ளார். மேலும் மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் திருமணத்திற்கு வாழ்த்து அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankaranarayanan
ஜூன் 09, 2025 19:46

மணமக்களை மனமார வாழுத்திகிறோம் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறோம்


Ragupathy
ஜூன் 09, 2025 19:00

மணமக்கள் நீடூடி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்...


Karthick
ஜூன் 09, 2025 18:08

Our heartfelt Greetings to the new couple.


ஆரூர் ரங்
ஜூன் 09, 2025 16:42

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள்.


Subramanian
ஜூன் 09, 2025 15:52

மணமக்கள் எல்லா நலன்கள் பெற்று வாழ வாழ்துகள்


Saai Sundharamurthy AVK
ஜூன் 09, 2025 13:53

மணமக்கள் நீடூழி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் !!!!


..
ஜூன் 09, 2025 12:01

வாழ்த்துக்கள் மணமக்கள் நூறாண்டு வாழ்க


Ramesh Sargam
ஜூன் 09, 2025 11:38

வாசகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கவேண்டும். போகட்டும், எல்லா வாசகர்களுக்கும் அழைப்பு விடுப்பது சிரமம். புதுமண தம்பதிகளை வாழ்த்துகிறேன் எல்லா வாசகர்கள் சார்பாக. நீடூழி பலகாலம் ஒற்றுமையுடன் வாழ்க.


KR india
ஜூன் 09, 2025 11:07

மணமக்கள் பதினாறும் பெற்று, பெரு வாழ்வு வாழ, இனிய திருமண நல் வாழ்த்துக்கள் Long Live Dinamalar Family


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை