உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கம்பன் கழக சொற்பொழிவு

கம்பன் கழக சொற்பொழிவு

சென்னை: அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 31வது சொற்பொழிவு நிகழ்ச்சியில், 'கம்பன் காக்கும் உலகு' என்ற நூலை, கலியன் சம்பத்து அறிமுகப்படுத்தினார். அவருக்கு, கம்பன் கழகத்தின் சார்பில், நிறுவனர் அருணாச்சலம் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். உடன், முனைவர் சேதுபதி, கம்பன் கழக தலைவர் பழனியப்பன், செயலர் சுப்பிரமணியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை