உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாறுவேடப் போட்டி

மாறுவேடப் போட்டி

சென்னை: குரோம்பேட்டை எஸ்.சி.எஸ்.,மேல்நிலைப்பள்ளியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்திக்காக மாறு வேடப்போட்டி நடந்தது இதில் ஏராளமான பள்ளிக்குழந்தைகள் கடவுள் வேடமணிந்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை