வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நீங்களே பொது வெளியில் போட்டு உடைச்சிட்டு,அப்புறம் கிடர் காரி ஏன், அவர் வேற டிவோர்ஸ் பண்ற...சூழ்நிலை ஓட்டி இருக்க அப்படி தான் பேசுவார்கள்.. எதுக்காக பிரிகிறோம் –ன்னு சொல்லிட்டு பிரிங்க
இதை சங்கிகள் கூட லவ்வு ஜிக்காத்து ன்னு சொல்ல மாட்டாங்க ........
பண்டைய காலங்களில், பொதுமக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தாலும், மன்னர்கள் பல தாரம் என்பது வழக்கமாக இருந்தது. தற்காலத்து பிரபலங்களுக்கு மன்னர் பரம்பரை என்ற நினைப்பு போலிருக்கிறது.
எல்லாம் சேர்க்கை தான் , சம்பந்தப்பட்டவர்கள் மீது கார்பொரேட் கட்சி நடவடிக்கை எடுத்திருந்தா இன்று ரகுமானுக்கு இப்படி ஒரு நிலைமை வராம எஸ்கேப் ஆயிருப்பாரு.
இந்த புல்லுருவி இசைஅமைப்பாளன் அமெரிக்கா போயிட்டு கமலாராஞ்சு பழத்துக்காக பாட்டு பாடி ரவுசு விட்டது அநேகருக்கு தெரிய வாய்ப்பு இல்ல. சந்தடிசாக்கில் ரஹ்மான் , எதிரணி தலைவர் ராவுல் பேசுற மாதிரி அரசியல் பேச்சு வேற கமலா பழத்துக்காக பேசியுள்ளார் . எனக்கென்னவோ எல்லாருமே ஒரு குழுவாக தான் ஒரு மார்க்கமா அலையறானுங்க ...பெரிய பிளான் ஓடுது போல
தனுஷ் படத்துக்கு மியூசிக் போடாதன்னு சொன்னா கேட்டா தான அப்புறம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?
பிரிந்த ஜோடிகள், பிரிவதற்கு முன்பு தாம் பெற்றெடுத்த பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசித்திருக்கவேண்டும். அவர்களுக்கே கல்யாணம் பண்ணும் வயது. இந்த நேரத்தில் இதுபோன்ற முடிவுகளை தவிர்த்து ஒற்றுமையாக வாழ முற்பட்டிருக்க வேண்டும்.
நாட்டில் உள்ள மற்ற நல்லவங்கள பத்தி செய்தி வெளியிடலாம்.
பரட்டை மோகினியை மாடலாக்கி தமிழணங்கு என்று பேய் போல தழிழன்னையை சித்தரித்து மகிழ்ந்த பாவம் கர்மா இப்போது திருப்பி அடிக்கிறது... மதம் மாறி தாய்நாட்டை அதன் பண்பாடு வழிபாட்டு முறைகளை கேவலப்படுத்தும் கும்பலுக்கு குடைபிடித்த பாவத்துக்கு இது எல்லாம் ஜுஜூப்பி... இன்னும் பலப்பல......இருக்கு அப்பனே..
uruttal
உங்க அப்பாவும் அம்மாவும் வலைத்தளத்துல பிரிவை அறிவிக்கவேண்டிய அவசியம் என்ன? அப்பா அம்மா பிரிவுல கூட விளம்பரம் தேடற உன்ன மாதிரி ஆளுங்க இருக்குறவரைக்கும் இட்டு கட்டி பேசறவங்க இருக்கத்தான் செய்வாங்க...