வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Your staged managed welcome show at Delhi airport was a laughing scene . all the Tamilnadu MPs came along with Stalin in the same aircraft just came out of airport bit earlier and welcomed him at the entrance . Wow , what a drama
அதல்லாம் எந்த உற்சாகமும் இல்லை. ரோடு குறுக்கால ஓடுற சாக்டையை பற்றின செய்தி கேள்விப்பட்டு ரொம்ப ஆப்செட் ஆகியிருப்பாரு. மக்களைப் பற்றியே 24 மணி நேரமும் நினைச்சுக்கிட்டு இருக்கறவராச்சே. ரொம்பவும் நொந்து போய் கெடக்காரு. மக்களோட கஷ்டங்களை தன்னுடைய துன்பங்களாக பார்க்கும் இளகின மனசு உடையவர். நாளைக்கு எந்த ஆடம்பரமும் அமர்க்களமும் வேண்டாம்ன்னு சொல்லப் போறார் பாருங்களேன்.
எதற்கு இந்த ரோடு ஷோ ? ஏன் இந்த பித்தலாட்ட நாடகம். ? யாரை திருப்திப்படுத்த மதுரை திமுக அரசியல்வாதிகள் மென்கெடுகிறார்கள் ? 25 கிலோமீட்டருக்கு இந்த ரோடு ஷோவாம் மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும் பகுதி எங்கள் ஏரியா. இங்கே வில்லாபுரம் சந்திப்பில் இருந்து வெங்கடாச்சலபுரம் வரை மூணு கிலோ மீட்டருக்கு அனைத்து கடைகளையும் அடைக்கச்சொல்லிவிட்டார்கள் ஒரு டீக்கடை கூட கிடையாது.
இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி மதுரை மக்களுக்கு பெரும் துன்பத்தைதான் கொடுக்கப் போகிறது எனவே முதல்வர் ஸ்டாலின் இது போன்ற நாடகத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு மிச்சம் இருக்கிற பத்து மாத ஆட்சியிலாவது மக்களுக்கு தொல்லை தராமல் ஆட்சி செய்துவிட்டு நிரந்தர ஓய்வுக்கு போய்விட வேண்டும் என்பதுதான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் விருப்பம்.