வாசகர்கள் கருத்துகள் ( 70 )
Siva is the mouthpiece of Stalin. Otherwise, he wont get the guts to talk like this. Even for a slape with chappal that too at a lady in a common place like airport, he didnt react. Any how why Stalin/DMK doesnt like Kamarajar is very simple. Now and then people talk about Kamarajars honesty. Suppose they start compare with KK, then DMK has to go home. So, fabricate bad Stories on Kamarajar, and the keep the image of KK superior. DMK is definitely an evil force.
அவர் என்ன பேசினாலும் அவர் தான் அடுத்த முறையும் பதவி வகிப்பார். திமுக வின் பொய் பிரச்சாரத்தை நம்பி காமராஜரையே தேர்தலில் தோல்வி பெறச் செய்த அறிவார்ந்த தமிழர்கள் வாழும் புண்ணிய பூமி இது.
மடையர்கள் பூமி .....
நெருக்கடியாவது வெங்காயமாவது ? மண்ணாங்கட்டி திமுகவின் தலைமை பேச்சாளர்களில் ஒருவரான சிவாவின் பேச்சால் ஒன்றும் நடக்காது . காமராஜரை எப்போதோ மறந்த காங்கிரஸாரில் சிலர் திடீரென்று அர்ர்ப்பாட்டம், மறியல் என்று சீன போடலாம் . அதிமுக பாஜாக என்று காட்சிகள் கண்டனம் எழுப்பலாம் . ஆனால் எழுபது ஆண்டுகளாக பெருந்தலைவரை கேவலமாக விமரிசித்து வந்த திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்ட காங்கிரசுக்கு இப்போது ரோஷம் வந்து விட்டதாக சொல்வது வெறும் நடிப்பு. அப்படிப்பட்ட திமுகவை ஆடசியில் அமரவைத்த மக்களுக்கும் ரோஷம் வரக்கூடாது . சிவாவின் இந்த பேச்சு திமுகவின் வழக்கமான மடை மாற்று வேலை தான். சமீபத்தில் அரசுக்கு பாதகமான காவல் கொலைகள் , தாழ்த்த பட்ட மக்களின் குடிநீரில் மீண்டும் அசுத்தம் கலக்கப்பட்டது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, ஓழுங்கற்ற ஊழல் மலிந்த நிர்வாகம் , இவையே பேசு பொருளாக கடந்த சில வாரங்கள் இருந்திருக்கின்றன. இவைகளை மக்கள் மனதிலிருந்தும் ஊடகங்களின் கவனத்திலிருந்தும் திசை திருப்பவே இந்த காட்சி . கடந்த நான்கு நாட்களாக மேற்காண்ண்ட அவலங்கள் எல்லாம் மறக்க, மறைக்க பட்டிவிட்டதை தெரிந்து கொள்ளவேண்டும் . மணல் கொள்ளை விஷயம், யார் அந்த சார் , புகார் கொடுத்த பெண்ணை நாடு ரோடில் திமுக கோடி பரந்த காரில் மிரட்டியவரிகளுக்கு என்ன ஆயிற்று போன்ற பல கேள்விகள் வரிசையாக மறக்க பட்டு மக்களை அடுத்த பரபரப்புக்கு ஊடங்கள் கொண்டு செல்வதை இந்த அரசு நன்றாக பயன்படுத்தி கொள்கிறது . சிவாவும் , திமுகவும் பெருந்தலைவரின் நடத்தைக்கு சான்று அளிக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை .
செய்தியை இரண்டு நாட்களாக அலசி ஆய்ந்து பகிர்ந்து படித்து கருத்து எழுதி படித்து பகிர்ந்து எல்லாம் செய்த அன்பர்களே, அஜீத் கொலையையும் நிகிதா அன்னையையும் மறந்தீர்களா இல்லையா என்பதை பதிவு செய்யவும்
அவற்றை மறக்கடிக்கசெய்யத்தானே இந்த புது ரகளை..
மக்கள் தூங்கும் வரை யார் என்ன பேசினாலும் எடுபடும்
இன்று காமராஜருக்கு வக்காலத்து வாங்கும் சங்கிகள் தான் காந்தியையும் நேருவையும் அவதூறு பேசுபவர்கள். நாளைக்கே தேர்தலில் ஓட்டு வாங்க காமராஜரையும் அவதூறாக பேச தயங்க மாட்டார்கள்!
காமராஜர் மீது.... சங்கிகளுக்கு இருக்கும் பாசம்.... மரியாதை கூட... அவரின் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் உங்களுக்கு இல்லாமல் போனது ஏனோ..... அந்தளவுக்கு மானம் கெட்டு போய் விட்டீர்களா ???
Where is Sasikala Puspa Madam?
சிவா என்ன, இன்னைக்கு கான்கிரேஸ் கட்சியில இருக்கற ஒவ்வொருவனுமே காமராஜருக்கு எதிராத்தான் பேசுவான். அதுதான் 1976 லேயே கட்சிமாறி காமராஜருக்கு எதிரா போயிட்டானுகள்ல? அதுனாலதானே ஈவேராவை பெரியார் னும் கருணாவை கலைஞர்னும் அன்போட அழைக்கிறானுங்க? அரசியலுக்காக அவர் பெயரை உபயோகப்படுத்தறது வேற, உண்மையான மரியாதைங்கறது வேற இல்ல?
இன்னும் நாலு நாட்கள் பேசுவார்கள், பிறகு வேறு புதிய செய்திக்கு போய்டுவார்கள். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. மக்களும் மறந்துடுவார்கள் அவ்வளவுதான். எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் நாடார் சமூக வாக்குகளை திசை திருப்ப இதை ஊதி பெரிதாக்குவார்கள். ஆனால் எப்போதும் நாடார் இனமக்கள் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்ததில்லை.
தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா .... கில்லியாக நடிகன் கட்சிக்கு அப்படியே வோட்டு வந்து குவிந்துவிடும்
நெருக்கடியும் இல்லை, புண்ணாக்கும் இல்லை. இன்னும் நாலு நாட்கள் பேசுவார்கள், பிறகு வேறு புதிய செய்திக்கு போய்டுவார்கள். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. மக்களும் மறந்துடுவார்கள் அவ்வளவுதான்.
வாங்கிய இருநூறு ரூபாய்க்கு எப்படிதான் முட்டு குடுக்கணும் கார்த்திக்.... நடத்துங்க
நீ மறக்காமல் இதையே நினைத்து வருந்திக்கொண்டிரு.
200 மட்டுமல்ல...குவாட்டர் மற்றும் ஓசி பிரியாணி...அதை விட்டு விட்டீர்களே ??