வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்த தேர்தல்ல நீ 2 இலக்கம் கிடைக்கிறதே கஷடம் , அடுத்த தேர்தல்ல வேட்ப்பாளரே இருக்க மாடடானுக உனக்கு , பேசாம திமுகவில் சேந்து எதாவது ஒரு டம்மி அமைச்சர் பதவி பதவியை வாங்கிட்டு , இடப்படில கட்ட பஞ்சாயத்து பண்ணிட்டு பொழப்ப பாரு இல்லாட்டி பிஜேபி கண்ட வித்துட்டு போய்டு நீ எல்லாம் என் நாட்டுக்கு முதலமைச்சர் ? என்ன கொடுமைடா சாமி
ஏம்மா நான்சி, லண்டன் கள்ள குடியேறிகள் விரட்டி விட்டால் எங்கே போவாய்
அணைத்து திராவிட திருட்டு கட்சிகளும் ஒழிந்தால் தமிழகத்திற்கு விடிவுகாலம் தான்
இந்தியாவை காலனிய பொருளாதாரமாக மாற்ற நினைக்கும் ஆரிவிஷ அதர்ம கட்சி ஒழிந்தால் தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்
வாடகை சிவநாயகம்... ஒண்ணும் இல்லையாம்
நீ என்னதான் கத்தினாலும், கதறினாலும் ஆட்டம் உன் கையை விட்டு போய் விட்டது . உன்னுடைய ஆணவமும் , தர்குறித்தனமும், சாதுரியமற்ற போக்கும் உன்னை படு பாலத்துக்கு தள்ளிவிட்டுவிட்டது. இனி நீ வேஸ்ட் . உன்னால் பிஜேபிக்கு நஸ்டம். தனியாக கூட்டணி அமைத்து நின்றிந்தாலாவது வோட் எண்ணிக்கையாது கூட்டி இருக்கலாம். உன்னோடு சேர்ந்து அவர்களுடைய வளர்ச்சியும் போச்சு
முதலில் உங்களுக்கு ஓட்டு விழுந்தா ன்று பாருங்க அண்ணே
DMK வீந்தாலும் பரவாயில்லை... ADMK வை காப்பாத்திக்கொள்ளுங்கள்.. மதவாத சக்திகளுக்கு இடமளித்து தமிழ்நாட்டின் நிம்மதியை கெடுக்காதீர்கள்.
சீனு ரொம்ப நேரமா கதறிது...பாவம்
vote for TVK
தமிழ்நாட்டு அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது எண்பதுற்கு இவரே சாட்சி . அரசியல் வசதிகள் அனைவரும் வசதியான கோடீஸ்வரர்கள். ஒருத்தகுக்கும் மக்களை பற்றிய அக்கறை இல்லை. மக்களுக்கும் நாட்டை பற்றிய அக்கறை இல்லை. அவன் அவன் விருப்பதை சொல்லு கிரஸ்ட்களே ஒழிய நல்ல திட்டங்களை செய்ய masttaarkal
தலைவன் தற்குறி, தொண்டன் 200 ஓவாய் கொத்தடிமை..., அமைச்சர்கள் பரம்பரை பரம்பரையாக கொத்தடிமை யாக இருக்க விருப்பம், இது போன்ற ஒரு திரணற்ற ஆட்சியை மக்கள் அகற்ற முடிவு செய்து விட்டார்கள்.
அய்யா நீங்க என்ன பண்ணாலும் வீழ போறது நீங்க தான்,
விழப்போவது அதிமுகவும் நீங்களும் தான்