உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., விருப்ப மனு விலை ரூ.52,000; ஸ்டாலின் பிறந்த நாளில் பெற முடிவு

தி.மு.க., விருப்ப மனு விலை ரூ.52,000; ஸ்டாலின் பிறந்த நாளில் பெற முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான, மார்ச் 1 முதல் விருப்ப மனுக்கள் அளிக்கும்படி, தி.மு.க., அறிவித்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:

லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், வரும் 19ம் தேதி, கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கிடைக்கும்.போட்டியிட விரும்புகிற கட்சியினர், விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, மார்ச் 1ம் தேதி முதல் 7ம் தேதி மாலை 6:00 மணிக்குள், தலைமை நிலையத்தில் சேர்க்க வேண்டும்.வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம், 50,000 ரூபாய் வழங்க வேண்டும். விண்ணப்ப படிவத்திற்கான விலை, 2,000 ரூபாய். தலைமை நிலையத்தில் செலுத்தி பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக, 25,000 ரூபாய் வசூலித்த தி.மு.க., இம்முறை 50,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்து இருப்பது, கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

panneer selvam
பிப் 16, 2024 20:12

Damn cheap and unbelievable price , let every DMK party workers should rush and buy at least half a dozen applications before it is exhausted as we know DMK is the only party in Tamilnadu poverty stricken members


வெகுளி
பிப் 16, 2024 15:29

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் அந்த காலம்... காசு குடு.... காசுகுடு.. காசுகுடு.. இந்தக்காலம்.


ஆரூர் ரங்
பிப் 16, 2024 15:27

நேர் காணலில் கேட்கப்படும் முக்கிய கேள்விகள்???? 1 உங்களால் எவ்வளவு கோடிகள் செலவு செய்ய முடியும்? 2. உங்கள் சாதிக்கு எத்தனை சதவீத வாக்குகள் உள்ளன? சமத்துவ சமுதாயம் அமைக்க திராவிஷ வினாக்கள்?


g.s,rajan
பிப் 16, 2024 13:30

தி.மு.க கட்சி விருப்ப மனுன்னு சொல்லிவிட்டு பணத்தைக் கட்டாயப்படுத்தி வாங்கறாங்க ,இது எந்த விதத்தில் நியாயம் ...???


duruvasar
பிப் 16, 2024 12:15

"கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக, 25,000 ரூபாய் வசூலித்த தி.மு.க., இம்முறை 50,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்து இருப்பது, கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது." அப்போ, திராவிட மாடல் அரசு விலைவாசியை கட்டுப்படுத்தி இருப்பதாக முன்நாள்/ இந்நாள் நிதி அமைச்சர்கள் அடிச்சிவிட்டிருக்காங்களா கோபால்.


panneer selvam
பிப் 16, 2024 20:14

Duruvasan Sir , price increase is due to inflation , the price of application has to be adjusted


Paraman
பிப் 16, 2024 11:28

21.ம் பக்க திராவிடியாப்பயல்கள் கட்சியில் கொத்தடிமைகள் அதிகம் .....எப்பிடியும் ஒரு 5000. முட்டாள்கள் இந்த 40. தொகுதிகளுக்கு முண்டியடிப்பார்கள்.....சொல்ல முடியாது இந்த எச்சி சோற்று அடிமைகள் 10000.பேரு கூட இவனுக தத்தி தல ஒளறுவதை உண்மை என்று நம்பி கொண்டு எதோ இந்த பாராளுமன்ற எலெக்ஷனில் இவங்க தத்தி தலையே அடுத்த பிரதமரா ஆச்சிய(?) புடிப்பாரு என்று கூட கேனத்தனமாக நம்பி கொண்டு பிரியாணி கடைகளில் தண்டல் வசூல் செய்து இந்த 50000. கட்டுவானுக...கூட்டி கழிச்சி பாருங்க எத்தனை கோடி இந்த அறிவில்லாலாய தீய சக்தி கட்சி தலைமை வசூல் செய்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளும் என்று??


Rajathi Rajan
பிப் 16, 2024 17:11

அமெரிக்காவில் இருந்து ஒரு ஒரு எச்ச அடிமை நாய் குறைக்குது..... அவன் சொன்னதை போட்ட நீங்க இதையும் போடணும்.....


Paraman
பிப் 16, 2024 19:11

21.ம் பக்க திராவிடியாபயல் ஒருத்தனுக்கு எச்ச பிரியாணி தின்னும் கூட இன்னும் சொரணை இருக்கு போல ரொம்ப கொந்தளிக்கிறான்....என்னடா பண்ணுறது உன்னை மாதிரி திராவிடீயா பயல்களையும் உண்மை சுடத்தான் சுடும் ....இந்த எச்ச அடிமைத்தனம் எல்லாம் உன்னை போன்ற அறிவில்லா லாய கொத்தடிமைகளுக்கு மட்டுமே சாத்தியம்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 16, 2024 10:51

52 000 என்பது வெளியில் சொல்வது மட்டுமே. உள்ளே ஊடுருவிப்போனால் படிவத்தின் விளையே சில இலட்சங்கள் இருப்பது தெரியவரும்


HoneyBee
பிப் 16, 2024 10:27

எல்லா இடங்களிலும் பணம் மட்டுமே பிரதானம் .... சம்பாதிக்க மட்டுமே இந்த கட்டுமரம்


Nalla
பிப் 16, 2024 10:19

உள் கட்சி விவகாரம் நாம எப்டி தலையிடமுடியும் -நல்லவன்


g.s,rajan
பிப் 16, 2024 09:36

தி.மு.க கட்சியிடம் நிதி இல்லை பாவம் ரொம்ப ரொம்பக் கஷ்டத்தில் இருக்காங்க .....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை