வாசகர்கள் கருத்துகள் ( 2 )
I think he is talking about BJP. What BJP does? This person doent know the history of tamilnadu. Before existance of dravidian movement many suppressed communities in tamil nadu were denied temple entry, street entery, pond/river entry, school entry, etc. After emergance of dravidian movement all these barriers were thrown and these practices are in minimal now. If he does know, he should have asked Mr. Moopanar about this, when he was alive.
அவர்களின் குடும்ப சுய நலத்திற்காக திராவிட கண்மணிகளால் தான் சாதி மத வேறுபாடு உருவாக்கப்பட்டு அவர்களால் அரசைகைப்பற்ற முடிந்தது, அதுவும் ஒரு ஆச்சாரியரான மூதறிஞர் ராஜாஜி அவர்கள் உதவி செய்ததால் தான். ஏறிய ஏணியை உதைத்துத்தள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம். அதற்கு முன் தமிழகத்தில் அனைத்து சாதியினரும் எவ்வித வேறுபாடுமின்றி ஒற்றுமையாகத்தான் வாழ்ந்தார்கள் சிறப்புற என்பது அசைக்கமுடியாத உண்மை.