வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மாநில அரசு பணியில் உள்ளவர்கள் உண்மையாக, திறமையாக, அரசியல் கட்சிகளின் இடையூறு செய்யாமல் இருந்து, வேலை செய்தால் சரியான தகவல்கள் பதிவாகும். மக்களுக்கு தவறான செய்தி பரப்பினால் , மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும்.
இதையெல்லாம் கரெக்ட்டா பண்ணிடுங்க. தமிழ் நாட்ல அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாலியல் தொல்லை, கஞ்சா கடத்தல் இதையெல்லாம் காதிலேயே வாங்கிக்காதீங்க .
அயோக்கிய திருடனுங்க இவனுங்க தான் ஆட்சியில இருக்கிறானுங்க வாக்காளர் பட்டியலை தயாரித்து இவனுங்க கீழே வேலை செய்கிற அதிகாரிகள் ,தனக்கு ஓட்டு போட மாட்டாங்க என்று லட்சக்கணக்கான பெயர்களை நீக்கிய கேவலமான கூட்டம்
Several death persons names are still in the electoral rolls of the state. Death registration is monitored by VAOs. Dravidian governments can easily give instructions to their staff under control to send deletion proposals in voter list ration cards and other necessary departments for easy updating of database